பகலில் நர்ஸ்.. இரவில் வேறு ரூபம்.. குவிந்து கிடந்த ஆணுறைகள்.. திருமணமாகாத பெண்னுக்கு அரங்கேறிய கொடூரம்..
கொல்கத்தாவை அடுத்த அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு பண்ணை வீட்டின் பின்புறம், அந்த இரவு எல்லாம் மாறி போனது. பகலில் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த 28 வயது அனன்யா ராய், இரவு நேரங்களில் முற்றிலும் வேறு ரூபம் எடுத்து விடுவார். ஆனால் அந்த இரட்டை வாழ்க்கை அவரை ஒரு கொடூர முடிவுக்கு இட்டுச் சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன், அந்த காட்டுப் பகுதியில் அனன்யாவின் சடலம் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. அவரைச் சுற்றி டஜன் கணக்கில் ஆணுறைகள் குவிந்து கிடந்தன. வன்முறையின் அடையாளங்கள் தெளிவாகத் தெரிந்தன. இது உள்ளூர் மக்களையும், காவல்துறையினரையும் உறைய வைத்தது. தீவிர விசாரணை தொடங்கியது. சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூர் விசாரணையில், அனன்யா தன் உடன் பணியாற்றிய ஆண் செவிலியர் சௌரவ் பாசுவுடன் இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதிக்கு வந்திருந்தது உறுதியானது. உடனடியாக சௌரவ் கைது செய்யப்பட்டு, காவல் துறையினர் அவரை கடுமையாக விசாரித்தனர். விசாரணை அறையில் சௌரவ் உடைந்து போனார். அவர் கூறிய தகவல்கள் எல்லோரையும் திகைக்க வைத்தன. “அனன்யா அம்மா பகலில் நர்ஸ். இரவு நேரங்களில் அவர் வேறு ரூபம் எடுத்து விடுவார். ஆ...