மனைவியின் எல்லை மீறிய உடலுறவு வெறி.. கேட்கவே காது கூசும் 7 ஆடியோ.. கதி கலங்க வைக்கும் பின்னணி..
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணி (32), விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வந்தவர். இவர் தனது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமணியின் கணவர் அசோக், தனது குழந்தைகளை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவானதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. காவல்துறையினர் பல இடங்களில் தேடுதல் நடத்தி, பன்ருட்டி பேருந்து நிலையத்தில் அசோக்கை கைது செய்தனர். விசாரணையில், அசோக் தனது மனைவி ரமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.அசோக் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரமணி, தனக்கு தெரியாமல் மற்றொரு நபரை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், பெரம்பலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் அசோக் கூறினார். இந்தத் தொடர்புகளை நிறுத்துமாறு கேட்டபோது, ரமணி தன்னை கொலை செய்ய ம...