Posts

Showing posts with the label financial despair

அவளும், குழந்தையும் தூங்குறாங்கமா.. எழுப்பாதிங்க.. ஆடிட்டர் குடும்பமே சிதைந்தது..சென்னையை உலுக்கிய சம்பவம்..

Image
சென்னை, அக்டோபர் 28: அண்ணா நகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள ஆடுக்குமாடி குடையில் நடந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணியாற்றி வந்த நவீன் கண்ணா (35), தனது 7 வயது மகன் நவீன் கண்ணனை கொன்று, மனைவி நிவேதிதாவை (32) காயப்படுத்தியபின், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தான்கொலை செய்து கொண்டார். நிவேதிதா தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். போலீஸ் விசாரணையில், நவீனின் தற்கொலைக்கு என்ன காரணம் என சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்த காரணம் தெரிய வந்துள்ளது. சம்பவ விவரம்: அதிர்ச்சி தகவல் அக்டோபர் 27 அன்று காலை 7:45 மணிக்கு, நவீன் தனது தாய் புவனேஸ்வரியிடம் வெளியே செல்வதாகக் கூறி வீட்டை விட்டு புறப்பட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின், அறிமுகமற்ற ஒரு செல்போன் எண்ணில் இருந்து அவர் தொடர்பு கொண்டு, "மனைவியும் குழந்தையும் நீண்ட நேரம் தூங்குவார்கள்.அவர்களை 11 மணி வரை எழுப்ப வேண்டாம்" என்று தெரிவித்தார். இதற்கிடையே, நிவேதிதாவின் தாய் புவனேஸ்வ...