ஒரே நேரத்தில் 2 பேருடன் உடலுறவு, பின்பக்கம் அனுமதித்து, கிழிந்த அந்த பகுதி.. மருத்துவர் கூறிய பகீர் தகவல்...
வேல்துருத்தி, ஆந்திரா: குடும்பத்தின் பெயரில் உறவுகளை ஏமாற்றி, கள்ளத்தொடர்புகளால் உடைந்து போன ஒரு சோகக் கதை இது. ஆந்திரா மாநிலத்தின் வேல்துருத்தி கிராமத்தில் வசித்து வந்த உஜ்மா (வயது 35) என்ற பெண், தனது கணவர் மஸ்தானுக்கு தெரியாமல் இரு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கள்ளக்காதலின் விளைவு? கொடூரமான கொலை! 48 இடங்களில் குத்தி, விரல்களை வெட்டி, உஜ்மாவை படுகொலை செய்த குற்றவாளி இன்னும் தலைமறைவில் இருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உஜ்மாவும் மஸ்தானும் 15 ஆண்டுகளுக்கு மேலாக திருமணமான தம்பதியினர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். மஸ்தான், கட்டுமானத் தொழிலாளியாக தெலுங்கானாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வீட்டு செலவுகளுக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் அவர், தனது மனைவி உஜ்மா வீட்டில் குழந்தைகளை பராமரித்து வருவதாக நம்பினார். ஆனால், உண்மை வேறு! உஜ்மா, வீட்டில் இருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்தினார். அது நட்பாகத் தொடங்கி, போன் அழைப்புகள், வாட்ஸ்அப் சாட், வீடியோ கால்கள் என விரிவடைந்து, இறுதிய...