Posts

Showing posts with the label China

இனி தங்கம் விலை உயர்வை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! 2026 இறுதிக்குள் விலை இந்த உச்சத்தை எட்டும்?

Image
சீன மத்திய வங்கி தொடர்ந்து 15ஆவது மாதமாக தங்கம் வாங்கி வருவது உலக தங்க சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டிய பிறகு சற்று சரிந்து, தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவின் இந்த தொடர் கொள்முதல் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சைனா (PBOC) வெளியிட்ட தகவலின்படி, 2026 ஜனவரி மாத இறுதியில் சீனாவின் தங்க இருப்பு 74.19 மில்லியன் ஃபைன் டிராய் அவுன்ஸாக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் 2025 இறுதியில் 74.15 மில்லியன் ஃபைன் டிராய் அவுன்ஸாக இருந்ததை விட சற்று அதிகம் (சுமார் 40,000 அவுன்ஸ் கூடுதல்). இதன்மூலம் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு டிசம்பர் மாத இறுதியில் சுமார் 319 பில்லியன் டாலராக இருந்தது, ஜனவரி மாத இறுதியில் 369.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனா உள்ளிட்ட பல மத்திய வங்கிகள் தங்கள் இருப்புகளில் தங்கத்தின் பங்கை அதிகரித்து வருகின்றன. அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைத்து, பொருளாதார மற்றும் புவிசார் அபாயங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக இந்த போக்கு வலுப்பெற்...

நிரந்தமாக மூடப்படும் திரையரங்குகள்..? - வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!

Image
இந்த விஷயத்துக்குள் நாம் உள்ளே சென்று படிக்கும் முன்பு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தயவு செய்து இதனை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சமீப காலமாக எதற்கெடுத்தாலும், விவசாயமே இல்லை இவனுங்களுக்கு கிரிக்கெட் எதுக்கு..? IPL போட்டி எதுக்கு..? - விவசாயமே இல்லை சினிமா எதுக்கு..? என்டர்டெயின் மென்ட் எதுக்கு..? - சோத்துக்கே வழி இல்லை கம்யூட்டர் கம்பெனி எதுக்கு..? கம்யூட்டரில் சோற்றை டவுன்லோட் பண்ண முடியுமா..? விவசாயமே அழியுது நமக்கு எதுக்கு எட்டு வழி சாலை..? இப்படியான கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் விதைத்துள்ளார். இந்த கருத்துக்களை கேட்கும் போது, ஆமா, விவசாயம் இல்லாத போது இதெல்லாம் எதுக்கு..? என்று உங்களுக்கு தோன்றினால் உங்களை விட முட்டாள் யாருமில்லை. விவசாயம் முக்கியம் தான். அதில், மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், விவாசாயத்துறை வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டுமே தவிர வேறொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு இது எதுக்கு..? அது எதுக்கு என்று கேள்வி கேட்பதில் ஏதாவது நல்லது நடக்கப்போகின்றதா..? என்று யோசித்திருக்கிறீர்களா..? சி...