Posts

Showing posts with the label Priyanka Upendra

ராஜா, காதல் சடுகுடு படங்களில் நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.! - ரசிகர்கள் ஷாக்..!

Image
  தமிழில், ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா திவிவேதி. கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 15 வருடங்களுக்கு பின், மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரியங்கா திரிவேதி. இவர் கடைசியாக அருண் விஜய் நடித்த 'ஜனனம் படத்தில் கடந்த 2014 ஆண்டு நடித்தார்.    இதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் பிரபலங்களான மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வரும் த்ரில் படத்தில் பிரியங்கா திரிவேதி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.    இந்த படத்தில் நடிப்பது குறித்து பிரியங்கா கூறியபோது, 'சமீபத்தில் இந்த படத்தின் கதையையும் என்னுடைய கேரக்டரையும் கேட்டேன். உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளது.      மேலும் என்னுடைய கேரக்டரின் முக்கியத்தும் என்னை கவர்ந்ததால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.      அதே போல், தமிழ்ப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தமிழில் தற்போது கதைக்கு முக...

"ராஜா", "காதல் சடுகுடு" பட ஹீரோயின் பிரியங்கா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! - வைரலாகும் வீடியோ..!

Image
தமிழ் சினிமாவின் அஜித் நடித்த ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி. அதன்பின் விக்ரம், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.    கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்கையில் ஐக்கியமானார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எந்த ஒரு படத்தில் நடிக்கவில்லை. ஆனால் தற்போது கன்னட படமான தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார்.    படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது கன்னட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார்.   இந்நிலையில் தற்போது 15 வருடங்கள் கழித்து பிரியங்கா திரிவேதி மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைகிறார். பிக்பாஸ் மஹத் மற்றும் யாஷிகா ஜோடியாக நடிக்கும் படத்தில் பிரியங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.    இந்தப் படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வருகிறது. வெங்கடேஷ் இயக்கத்தின், தமன் இசையில் தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.    இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற...