Posts

Showing posts with the label Arya

இளைஞரை நிர்வாணமாக்கி அதை வாயில் வைத்துக்கொண்டு இளம் பெண் செய்த காரியத்தை பாருங்க!

Image
கேரளாவின் கொத்தமங்கலம்... அழகான, அமைதியான மலைப்பகுதி. அங்கு முளையம் கோட்டில் என்ற சிறிய இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தாள் ஆர்யா. வயது 25. அழகான தோற்றம், இனிமையான பேச்சு. ஒரு காலத்தில் மூவாட்டுபுழையில் உள்ள ஒரு சிறிய DTP சென்டரில் வேலை பார்த்தவள். லாக்டவுன் வந்தபோது வேலை போனது. பணம் தேவைப்பட்டது. ஆனால் சரியான வழியில் சம்பாதிக்க அவள் தயாராக இல்லை. ஒரு செவ்வாய்க்கிழமை இரவு... அவளது முன்னாள் முதலாளி ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டது) தன் செல்போனை எடுத்தார். அழைப்பு ஆர்யாவிடமிருந்து வந்தது. “சார்... அங்கமாலியில் புது வேலை கிடைச்சிருக்கு சார்.. என்று கொஞ்சலாக ஆரம்பித்தது பேச்சு... நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்தது.. இரவு நேரங்களில் கிளு கிளு பேச்சுகள்.. ஒரு கட்டத்தில், கொத்தமங்கலத்தில் ஒரு லாட்ஜுக்கு வாங்க... தனியா இருக்கலாம் சார்.. என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதிங்க சார்.. ப்ளீஸ்.. ” என்று இனிமையாக அழைத்தாள். ராஜேஷ் தயங்கினார். ஆனால் “ஒரு பெண்ணே அழைக்கிறாளே..” என்ற நம்பிக்கையில் லாட்ஜுக்கு சென்றார். அங்கு ஆர்யா புன்னகையுடன் வரவேற்றாள். சில நிமிடங்கள்...

“உனக்கு எதுக்கு இம்மாம் பெரிய மீசை..” அஜித்குமார் மரணம்.. ஆர்யாவின் பதில்.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்!

Image
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல்துறையினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ள நிலையில், ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ஆர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இந்த கொலை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  ஆர்யா, இந்தக் கேள்வியை பொறுமையாக தலையாட்டி, “வேறு கேள்வி கேளுங்கள் அண்ணா,” என்று பதிலளித்து, அடுத்த கேள்விக்கு நகர முயற்சித்தார். இந்தப் பதில், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.  இணையவாசிகள், திமுக ஆட்சியில் நடைபெறும் சமூக அவலங்கள் குறித்து திரையுலகினர் வாய் திறக்க தயங்குவதாகவும், ஆர்யாவின் இந்த மவுனம் அதற்கு உதாரணமெனவும் விமர்சித்து வருகின்றனர். “திமுகவின் இரும்பு கரம் திரையுலகை அடக்கி வைத்துள்ளது,” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ...

விஷால் தன்ஷிகா திடீர் திருமண பின்னணி! பல கோடி கடன்! ஏமாற்றிய துரோகிகள்!

Image
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாகவும், பக்கத்து வீட்டு பையன் தோற்றத்துடனும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஷால்.  சண்டைக்கோழி, துப்பறிவாளன் போன்ற படங்களில் தனது அதிரடி நடிப்பால் புகழ் பெற்ற இவர், சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்து, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  சினிமா விமர்சகர் ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ஒரு நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு குறித்து பேசியபோது, விஷாலின் தற்போதைய மனநிலை மற்றும் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.  விஷால், அவன் இவன் படத்தில் இயக்குநர் பாலாவின் வேண்டுகோளுக்கு இணங்க, கண்ணை தைத்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேல் நீடித்ததால், அவருக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) பிரச்சனை ஏற்பட்டது.  இதற்காக எடுத்த மருந்துகளின் பக்கவிளைவுகள், அவரது உடல் மற்றும் மனநிலையை பாதித்தன. படப்பிடிப்பு தளங்களில், அவர் அறையில் தூங்குவதும், மாத்திரைகள் எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதும் தொடர்ந்தது. இதனால், இயல்பாக செயல்பட முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளானார்....