இளைஞரை கடத்தி இரவு முழுக்க 4 பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம்! கைதான 35 வயது பெண் வினோத காரணம்!
பஞ்சாபின் ஜலந்தர் அருகே உள்ள அமைதியான சாலையோர காட்டுப்பகுதி. மாலை 7 மணி. வானம் சிவந்து கொண்டிருந்தது. நான்கு இளம் பெண்கள் – அனைவரும் பெங்களூரிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் – ஒரு வெள்ளை காரில் வந்து நின்றனர். அவர்களின் பெயர்கள்: ப்ரியா, ஸ்நேகா, நிஷா, மற்றும் ரியா. நான்கு பேரும் நல்ல படிப்பு, நல்ல வேலை. இந்தப் பயணம் அவர்களுக்கு “புதிய அனுபவம்” தர வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். “ஆண்களைப் போல பொதுவெளியில் ஒரு முறை மது அருந்தி பார்க்கலாமே?” என்று சிரித்தபடி ப்ரியா சொன்னாள். அவர்கள் நான்கு பேரும் சாலையோரத்தில் அமர்ந்து, பாட்டில்களைத் திறந்தனர். மது ஊற்றப்படும் ஒலி, சிரிப்பொலியுடன் கலந்தது. போதை ஏற, ஏற அவர்களுக்குள் விசித்திரமான எண்ணங்கள் எழுந்தன. “எனக்கு உடம்பு என்னென்னமோ பண்ணுது, யாரென்றே தெரியாத ஒரு ஆணை அழைத்து வந்து... உல்லாசமாக இருக்கலாமா?” என்று ஸ்நேகா கண் சிமிட்டினாள்.“சவால்!” என்று நிஷா கைதட்டினாள்.“யார் என்றே தெரியாத ஒருவருடன்... உடலுறவா..?!” என்று ரியா கண்களை அகலமாக விரித்தால். கடைசியில் நான்கு பேருக்குள்ளும் இது ஒரு போட்டியாக மாறியது. அப்போது சாலையில் நடந்து வந்தான் ராகுல் – 24...