Posts

Showing posts with the label Audio leak

எனக்கு அந்த நாள் சார்.. விட்ருங்க ப்ளீஸ்.. கொடூர ஆசிரியரிடம் கெஞ்சிய மாணவி..

Image
நாகப்பட்டினம் : கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நர்சிங் கல்லூரியில் உடற்கூறியல் ஆசிரியராக பணியாற்றிய சதீஷ், மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். அந்த மாணவியுடன் நடந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.  ஆனால், இன்றும் பல பள்ளி, கல்லூரிகளின் மாணவிகள், மாணவர்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளால் சுரண்டப்பட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில், அந்த சம்பவத்தை பற்றி ஒரு நினைவூட்டல் பதிவு. செல்போன் ஆடியோ வெளியான பின், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் பிறகு தான் போலீசார் சதீஷை கைது செய்தனர். என்ன நடந்தது என பார்க்கலாம் வாங்க. நாகை மாவட்டத்தில் செயல்படும் இந்த தனியார் நர்சிங் காலேஜியில் உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்காக ஹாஸ்டல் வசதியும் உள்ளது. கல்லூரி விதிகளின்படி, மாணவிகள் மாணவர்கள் அல்லது சீனியர் மாணவர்களிடமும் பேசக் கூடாது என விதிமுறை உள்ளது. இந்த விதியை மீறுபவர்களை தனியாக அழைத்து கண்டிக்கும் பணியை சதீஷ் ஏற்றிருந்தார். இருப்பினும், அவர் இந்த வாய்ப்பைப் பயன்படு...