ஓவர் குடி... வேட்டி அவிழ்த்து நிர்வாணமா நின்ற வில்லன் நடிகர் - வைரலாகும் வீடியோ!
நடிகர் விநாயகம்: பிரபலமான வில்லன் நடிகர் ஆன விநாயகம் மலையாள சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அங்கு பிரபலமான வில்லன் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு வில்லன் ரோல்களில் வெளுத்து வாங்குவார் மிரட்டி எடுப்பார். இவர் தமிழில் கூட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக இருந்தார். இவரது அட்டகாசமான நடிப்பிற்கு சிறந்த நடிகருக்கான கேரளா அரசு வழங்கி கௌரவித்தது. குடி போதையில் கூத்து: சினிமாவில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார் விநாயகம். நிஜ வாழ்க்கையில் இவருக்கு பெரிய அளவில் மதிப்பும் மரியாதையோ கிடையாது. ஆம் இவர் ஓவர் குடி போதைக்கு அடிமையானவர். அது மட்டும் இல்லாமல் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக் என்றே சொல்லலாம் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூட செய்திகள் வெளியாகி சில மாதங்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. நிர்வாணமாக நின்ற விநாயகம்: அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது. அதாவது இவர் போதையில் ...