Posts

Showing posts with the label Nakul

என்னது...! - இந்த ஹிட் பாடல்களை எல்லாம் பாடியது நடிகர் நகுலா..? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் சினிவில் நடிக்க வந்தவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பி. பாய்ஸில் அவர் பயங்கர குண்டாக இருந்தார். குண்டுப் பிள்ளையாக இருந்த அவர், உடம்பை ஸ்லிம் ஆக்கி கொண்டு ஹீரோ ஆன போது பலரும் நம்பவே இல்லை.    தன் வாழ்நாளில் எப்படி படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன் என்று பலர் சொல்வார்கள். ஆனால் படிப்படியா எப்படி குறைந்து வந்திருக்கிறேன் பாருங்க என்று பிட்டாக மாறினார் நகுல்.    “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார்.    இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார். இவர் 2016ஆம் ஆண்டு தொகுப்பாளர் ஸ்ருதி பாஸ்கர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.      நகுல் - ஸ்ருதி இருவருமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து வருபவர்கள்.காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோ ஆனார். இதில் அ...

பட வாய்ப்பு இல்லாததால் ட்ரைவர் வேலை பார்க்கும் பிரபல இளம் நடிகர்.! - வைரலாகும் புகைப்படம்..!

Image
"பாய்ஸ்" படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் நகுல். பிரபல நடிகை தேவயானியின் தம்பி இவர்.  பாய்ஸ் படத்தை தொடர்ந்து உடல் எடை குறைத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.  தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் அவர் அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகிறார்.  இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் கெட்டப்பில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இதில் அவர் மனைவிக்காக டிரைவராகிவிட்டேன், சம்பளம் இல்லை, இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, நல்ல உடை இல்லை, மோசமான பாஸ், நம்புங்க என கிண்டலாக பதிவிட்டுள்ளார். View this post on Instagram @srubee’s Driver mode 🤨 🙇🏻‍♂️ slavery, no salary, no proper clothes, no food.. tyrant boss 😰 believe it Fam 🙊 . . #nakkhulsrubee #srubeenakkhul #latergram #hubbyandwifey #dontgobythesmile🤪#shootdiaries #seithefilm A post...

பத்து ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் இணையும் நகுல்-சுனைனா ஜோடி..!

Image
காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற நாக்க மூக்க, உனக்கென நான் எனக்கென நீ போன்ற பாடல்களை இசை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது.  பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. இந்த படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.  அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.  அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுனைனாவும், நகுலும் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுனைனாவிடம் கேட்டதற்கு, அந்த தகவல் உண்மை தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.  கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மாசிலாமணி என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது பத்து ஆண்டுகள் கழ...