ஆபாச பட நடிகைளை மிஞ்சும் அளவுக்கு கிளாமர் போஸ்! நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்த பிக்பாஸ் பூர்ணிமா!
பிக் பாஸ் பூர்ணிமா ரவி இன்ஸ்டாவில் இறக்கிய கிளாமர் புகைப்படங்கள் வைரலாகின்றன. நெட்டிசன்கள் தூக்கம் தொலைத்து பிரமித்துள்ளனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 மூலம் பிரபலமான நடிகை பூர்ணிமா ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@poornima_ravii) புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கருப்பு நிற ஜிப்பர் ஜம்ப்சூட்டில், எஸ்கலேட்டரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் இந்த படங்களை பார்த்து “வேற லெவல் கிளாமர்”, “இதுவரை பார்த்ததிலேயே சிறந்த லுக்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். பூர்ணிமா ரவி 2019-ல் ‘மைன்’ படம் மூலம் அறிமுகமாகி, பிளான் பண்ணி பண்ணனும், அன்னபூரணி, செவப்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸுக்குப் பிறகு இன்ஸ்டாவில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இந்த முறை மாடர்ன் கண்ணாடி கட்டிட பின்னணியில், எஸ்கலேட்டரில் எடுக்கப்பட்ட இந்த தொகுப்பு தனித்து நிற்கிறது. புகைப்படங்களில் பூர்ணிமா கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜிப்பர் ஜம்ப்சூட் அணிந்துள்ளார். ஜிப்பர் முன்பக்கம் திறந்திருப்பதால் நெஞ்சுப் பகுதி தெளிவாக தெரிகிறது....