Posts

Showing posts with the label Elakkiya

“என்னோட எல்லா உறுப்பும் பெருசு” இந்த சைஸ்க்கு.. அதெல்லாம் ஈஸியா கிடைக்கும்.. ஆனால்.. கூச்சமின்றி கூறிய நடிகை ஷகீலா!

Image
டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா (TikTok Elakkiya) சமீபத்தில் நடிகை ஷகீலா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பேட்டியில் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டியின் போது, உடல் அமைப்பு குறித்து நேரடியாக பேசத் தொடங்கிய ஷகீலா, “என்னுடைய அனைத்து உறுப்பும் பெருசாக இருக்கிறது. என் சைசுக்கு உள்ளாடைகள் கடைகளில் ரெடிமேடாகவே கிடைக்கும். ஆனால் உனக்கு உன்னுடைய மார்பு மட்டும்தான் பெரிதாக இருக்கிறது. கை, கால், தொடை எல்லாம் குட்டி குட்டியாக இருக்கிறது. எப்படி உனக்கு கடைகளில் ரெடிமேடாக உள்ளாடைகள் கிடைக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு சற்று தயக்கத்துடன் பதிலளித்த இலக்கியா, “எனக்கு ரெடிமேடாக கிடைப்பது கஷ்டம்தான். ஆனால் ஒரு சில பிராண்டுகளில் எனக்கு ரெடிமேடாக கிடைக்கும். ஒருவேளை எனக்கு சரியான அளவில் கிடைக்கவில்லை என்றால், அந்த உள்ளாடையை வாங்கி வந்து எனக்கு தெரிந்த ஒரு டைலரிடம் கொடுத்து, என்னுடைய அளவுக்கு ஏற்றார் போல மாற்றி அமைத்துக் கொள்வேன்” என்று கூறினார். இந்த உரையாடல் உடல் பாசிட்டிவிட்டி, உடல் அமைப்பு வேறுபாடுகள் மற்றும் பெண்களின...