பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு! ஆங்கில ஆசிரியை அத்துமீறல்! மாணவனின் அந்த உறுப்பை பார்த்து மிரண்ட மருத்துவர்கள்!
கொல்கத்தா: சினிமாவில் மட்டும் பார்த்திருந்த ஆசிரியர்-மாணவர் காதல் கதை, இப்போது நிஜமாகவே நடந்திருக்கிறது. கொல்கத்தாவின் ஒரு பிரபல தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் ரோஹன் பட்டாச்சார்ஜி மற்றும் அவரது ஆங்கில ஆசிரியை பிரியா சர்க்கார் இடையே தொடங்கிய நட்பு, படிப்படியாக எல்லை மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம் பள்ளி முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகம் ஆசிரியையை உடனடியாக பணிநீக்கம் செய்தது. ஆனால் கதை அங்கே முடியவில்லை. அங்கு தான் ஆரம்பித்தது. ரோஹன் பட்டாச்சார்ஜி, கொல்கத்தாவின் எலைட் எஜுகேஷன் அகாடமியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவன். பிரியா சர்க்கார், 28 வயது ஆங்கில ஆசிரியை. இருவரும் பள்ளியில் நட்பாகப் பழகத் தொடங்கினர். பின்னர் “சிறப்பு வகுப்பு” என்ற பெயரில் ஆசிரியையின் அப்பார்ட்மெண்ட்டுக்கு ரோஹன் தினமும் செல்லத் தொடங்கினான். அங்கேயே தங்கி படிப்பது என்று வீட்டில் சொல்லி வந்தான். நட்பு மெல்ல மெல்ல எல்லை மீறி, இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரோஹன் தன் நண்பர்களிடம் “நான் ஆசிரியையுடன் தொடர்பில் இருக்கிறேன்” என்று பெருமையா...