விடிய விடிய வினோத முறையில் உடலுறவு.. சடலமான காதலி.. அந்த இடத்தில் ஊதுபத்தி குத்தி.. வெளியான காது கூசும் உண்மை..
இந்தூர் நகரின் அமைதியான தெருக்களில், MBA படித்து வந்த இரு இளைஞர்களின் காதல் ஒரு கொடூரமான முடிவை நோக்கி நகர்ந்தது. அந்தப் பெண்ணின் பெயர் சோனம் – 24 வயது, பிரகாசமான எதிர்காலம் கொண்ட மாணவி. அவளுடைய காதலன் பியூஷ் தாம்னோடியா – அதே வகுப்பில் படித்த 24-25 வயது இளைஞன், மந்தசௌர் பகுதியைச் சேர்ந்தவன். சோனத்தின் குடும்பத்தினர் அவர்களின் உறவை ஏற்கவில்லை. "பியூஷ் குடும்பத்தைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நீ படிப்பை முடித்த பிறகு நாங்களே நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கிறோம்" என்று தந்தை கண்டிப்புடன் சொன்னார். ஆரம்பத்தில் மறுத்த சோனம், பின்னர் தந்தையின் வார்த்தைகளை ஏற்று பியூஷுடனான தொடர்பை குறைத்தாள். போன்கள் வரவில்லை, செய்திகள் பதிலில்லை. பியூஷுக்கு கோபம் கொப்பளித்தது. "ஏன் இப்போது பேச மாட்டேங்கிறே?" என்று கேட்டான். "இனிமே போன் பண்ணாதே" என்று சோனம் கடுமையாக சொல்லி விலகினாள். அவளுடைய போன் பிஸியாக இருப்பதைப் பார்த்து, "வேறு யாரையாவது காதலிக்கிறாளா?" என்ற சந்தேகம் அவனைப் பிடுங்கியது. "எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது" என்ற...