Posts

Showing posts with the label Chennai medical treatment

விதவிதமாக உடலுறவு.. குவிந்து கிடந்த ஆபாச காட்சிகள்.. பெரம்பூர் தலையில்லா உடல் வழக்கின் முழு பின்னணி!

Image
சென்னை, பெரம்பூர் ரயில் நிலையம். இரவின் அமைதியை கலைத்து, பயணிகளின் கூச்சல் மற்றும் ரயில் சீட்டியின் ஒலி நிறைந்த அந்த இடத்தில், ஒரு புதிய ட்ராலி சூட்கேஸ் தனியாக நின்றிருந்தது. யாரோ விட்டுச் சென்றிருக்கலாம் என்று நினைத்த ஊழியர்கள் அதைத் திறந்தபோது, உள்ளே இருந்த காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தலையில்லாத ஒரு ஆணின் உடல்... இந்த சம்பவம் நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் தொகுதியில் சட்டம் ஒழுங்கை பாத்திங்களா..? என குரல்கள் எழ தொடங்கியது போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். சில நாட்களுக்குள், கொடூரமான இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்த இரு பேரை – இறந்தவரின் மனைவி ரஹீமா மற்றும் அவரது நண்பர் அஷ்ரப் அலியை – கைது செய்தனர். ரஹீமாவின் வாழ்க்கைப் பயணம் ரஹீமா, பங்களாதேஷைச் சேர்ந்த பட்டதாரி. அவருக்கு ஒரு 11 வயது மகள் உண்டு. தனியார் ஊடகத்தில் பணியாற்றி வந்த அவருக்கு, மார்பகத்தின் கீழ் ஒரு சிறிய கட்டி ஏற்பட்டது. சிகிச்சைக்காக 2018-ம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அங்குதான் அமீர் அலியுடன் அறிமுகம் ஏற்பட்டது. அமீர் ...