Posts

Showing posts with the label Lavanya Tripathi

ச்ச்சே..! - நான் வேண்டாம்-ன்னு சொல்ற படம்லாம் ஹிட் ஆகிடுது - புலம்பும் இளம் நடிகை

Image
தமிழில் பிரம்மன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை லாவண்யா திரிபாதி. அதன் பிறகு தமிழில் வாய்ப்பு அமையாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார் அம்மணி. ஆனால், அங்கு அவர் நடிக்கும் படங்கள் வரவேற்ப்பை பெறுவதில்லை. அதே சமயம் அவர் வேண்டாம் என்று நிராகரிக்கும் படங்கள் ஹிட் ஆகின்றன. இதனால், கடுமையான மன உழைச்சலில் இருக்கிறாராம் அம்மணி. சினிமாவில் அறிமுகமான காலாத்தில் இருந்து இதுவரை சொல்லிக்கொள்ளும் படி ஒரு ஹிட் படத்தில் கூட நடிக்க முடியவில்லையே என ஏங்குகிறாராம். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை லாவண்யா, நான் நடிக்க மறுக்கும் படங்கள் ஹிட்டாகி விடுகிறது. அதற்காக நான் வருந்துவதில்லை.நான் நடிக்க மறுக்கும் கேரக்டர்களில் மற்ற நடிகைகள் நடித்தால் நன்றாக ஓடுகிறது. நான் நடிக்க விரும்புவது போன்ற கதைகள் வருவதில்லை. விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் என்னை தான் அழைத்தார்கள். ஆனால், சில காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை. அதற்காக, மற்ற நடிகைகளை பார்த்து பொறாமை படுபவள் நான் இல்லை. அவர்களை பார்த்து நாமும் இத...