Posts

Showing posts with the label call recordings

காது கூசுது.. கவினும் காதலியும் செல் போனில் பேசிய அந்தரங்க உரையாடல்.. தீயாய் பரவும் ஆடியோ!

Image
திருநெல்வேலியில் 27 வயது மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷின் ஆணவப் படுகொலை, தமிழகத்தில் சாதியக் கட்டமைப்பு குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. கவின், தலித் கிறிஸ்தவ இளைஞர், தனது பள்ளி நண்பரும், மறவர் சமூகத்தைச் சேர்ந்த சுபாஷினியும் காதலித்து, திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், சுபாஷினியின் சகோதரர் சூர்ஜித், பெற்றோர்—காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி—ஆகியோரின் தூண்டுதலால், கவினை அரிவாளால் வெட்டிக் கொன்றார் என்று கூறப்படுகிறது. ஆனால், கவினின் காதலி இதில் என்னுடைய பெற்றோருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிடுகிறார். இந்தச் சம்பவம், சாதி ஆணவத்தால் உயிரிழந்த மற்றொரு இளைஞனின் கதையாக மாறியது.கவினின் மரணம் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியது. நடிகர் கமல்ஹாசன், “குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்,” எனக் கண்டித்தார். எம்.பி. கனிமொழி, “சாதி ஆணவக் கொலைகளை முற்றிலும் ஒழிக்கப் போராடுவோம்,” என்றார். ஆனால், இதே பிரபலங்கள், திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற மற்றொரு இளைஞர் காவல்துறையால் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.  “ இவர...