Posts

Showing posts with the label Kim Jong-Un

கிம் ஜாங் உன் பற்றி பலரும் அறியாத 10 சுவாரஸ்யமான விஷயங்கள் - இவர், ஒல்லியாக இருந்தால் எப்படி இருப்பார்..! - ஒரு ஜாலி டூர்.!

Image
யாரு சாமி இவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு என்பது போல தான் இருந்தது இவரது கடந்த இரண்டு ஆண்டுகால நடவடிக்கைகள். ஒரே தாக்கு அமெரிக்கா இருக்காது என அமெரிக்காவுக்கே மிரட்டல் விட்டதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை பெற்றவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவரை வைத்து நம்மவர்கள் உருவாக்கிய குபீர் மீம்களை நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள்.உலகநாடுகள்பலவற்றிலும் ஊடக சுதந்திரம் உள்ளது. ஆனால், சில நாடுகளில் ஊடகங்களே கிடையாது. மீறி, கேமராவை தூக்கிக்கொண்டு சென்றால்... செல்ல வேண்டியது. திரும்பி எல்லாம் வர முடியாது. அந்த அளவுக்கு உலக மீடியாக்கள் நுழைய முடியாத ஒரு இடம் தான் வட கொரியா. அருகில் இருக்கும் தென் கொரியா ஊடகங்கள் எந்த வித அதிகார பூர்வ அறிவிப்பையும் வட கொரியா குறித்து செய்தி வெளியிடாது. வெளியிடவும் முடியாது. அப்படி கூறுகிறார்கள், இப்படி பேசிக்கொள்கிறார்கள் என்று ஒரு யூகத்தின் அடிப்படையில் தான் செய்தி வெளியாகும். ஒரு எடுத்துக்காட்டுக்கு, இந்த நிலையை அப்படியே நம்ம தமிழ் நாட்டில்இருப்பது போல கற்பனை செய்து பாருங்கள். குபீர் என வியர்த்து விடும். நடக்கும், நல்லது, கெட்டது, நியாயம், அநி...