Posts

Showing posts with the label Aarthi Subash

முதல் காதலனுடன் அதை செய்யும் போது வலித்தது.. ஆனால்.. அடுத்தடுத்த காதலர்களிடம்.. சீரியல் நடிகை பகீர்!

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்’ சீரியலில் பைரவி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஆர்த்தி சுபாஷ், தனது காதல் பிரிவு அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.  முதல் காதல் பிரிவின் போது கடுமையான சோகத்தையும் வலியையும் அனுபவித்ததாகவும், ஆனால் அடுத்தடுத்த பிரிவுகளில் அத்தகைய உணர்வுகள் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆர்த்தி, தனது முதல் காதல் பிரிவு தன்னை மிகவும் பாதித்ததாக கூறினார்.  ஆனால், பின்னர் அவர் வாழ்க்கையின் நடைமுறை உண்மைகளை புரிந்து கொண்டதாகவும், ஒருவருடன் உறவில் இருக்கும்போது அவர்களின் செயல்கள் நடைமுறைக்கு ஏற்றவையா, எதிர்கால சூழல்களை கையாளும் திறன் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.  “பலர், தங்கள் கவனத்தை மற்றவர்களை கவர்வதிலும், இம்ப்ரெஸ் செய்வதிலும் மட்டுமே செலுத்துகிறார்கள். ஆனால், வாழ்க்கைக்கு தேவையானது, பிரச்சனைகளை நடைமுறைக்கு ஏற்ப கையாளும் திறன்,” என்று அவர் கூறினார்.இந்த ப...

வெறும் உள்ளாடை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் சிந்து பைரவி சீரியல் நடிகை!

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்’ சீரியலில் நடித்து வரும் நடிகை ஆர்த்தி சுபாஷ், உள்ளாடை போன்ற தைரியமான ஆடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.    சென்னையைச் சேர்ந்த இந்த நடிகை, தனது எளிமையான தோற்றத்திற்கு பெயர் பெற்றவர். ஆனால், இந்த புதிய புகைப்படங்கள் அவரது வழக்கமான இமேஜுக்கு மாறாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி சுபாஷ், ஆதித்யா டிவி மற்றும் சன் டிவியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடிகையாக அறிமுகமானவர். ‘சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்’ சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  இவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவரது டிக்டாக் வீடியோக்கள் மற்றும் சென்னை மீம்ஸ் யூடியூப் சேனலில் வெளியான காணொளிகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகின.  இந்நிலையில், உள்ளாடை போன்ற ஆடைகளை அணிந்து வெளியிட்ட இந்த புகைப்படங்கள், அவரது தைரியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது...

கவர்ச்சி காட்டுவதில்.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய "பாண்டவர் இல்லம்" சீரியல் நடிகை..!

Image
  பாண்டவர் இல்லம் தொடர் மூலம் துருதுரு பெண்ணாக அனைவரின் வீட்டிலும் வலம்வந்துகொண்டிருப்பவர் ஆர்த்தி சுபாஷ். யூடியூப் பிளாட்ஃபார்மில் தொடங்கி தற்போது சீரியலில் மல்லிகா கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இங்கே.   சமீபத்தில் இவருடைய சில புகைப்படங்கள் மிகவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வந்தன. அதற்குக் காரணம், முகத்தில் வடு ஏதும் இல்லாமல் திரையில் பார்த்த ஆர்த்திக்கும் முகம் முழுக்க பருக்கள் கொண்டிருக்கும் ரியல் ஆர்த்திக்கு உள்ள வித்தியாசம்தான்.    இதைப் பற்றி அவரே ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.அதில், இந்த பருக்கள் மூலம் தான் சந்தித்த பிரச்சனைகளை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். “எனக்குச் சின்ன வயதிலிருந்தே முகத்தில் பருக்கள் ஏதும் வந்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெற்றியில் சின்னதாக ஒரு பரு வந்தது. அதனைத் தெரியாமல் கிள்ளிவிட்டேன்.      இதுதான் என் முகம் முழுக்க பரவியதற்கான காரணம்.முகத்தில் வடுக்கள் என்றாலே கஷ்டம்தான். அதிலும் பெண்களுக்குக் குறிப்பாக மீடியா துறையில் இருப்பவர்களுக்கு முகம் மிகவும் முக்கியம். ஏகப்பட்ட நெகட...