Posts

Showing posts with the label daughter relative conspiracy

பெற்ற தாயை துடிக்க துடிக்க கொலஐ செய்த மகள்! காரணத்தை கேட்டால் மிரண்டு போயிடுவீங்க!

Image
ஜெய்ப்பூர் : 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி சிக்கினார். இதன் பின்னணியில் நடந்த கொடூரங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ரவீந்திரா நகரைச் சேர்ந்த 45 வயதான நீரஜ் ஷர்மா, கடந்த ஜூலை 3-ம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதியதில் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. இதனை சாலை விபத்து என்று கருதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், உயிரிழந்த நீரஜ் ஷர்மாவின் சகோதரர் ராகேஷ், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அக்காவின் மகள் மற்றும் சில உறவினர்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நீரஜ் ஷர்மாவின் மரணம் விபத்து அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சம்பவம் என்பது தெரியவந்தது. குற்றவாளிகள், அவரை குறிவைத்து நபர்களை ஏற்பாடு செய்து, சாலை விபத்து போல் தோன்றச் செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னணி என்ன? நீரஜ் ஷர்மாவின் கணவர் விஜய்...