Posts

Showing posts with the label Muthumari

காம ஆசையை அடக்கமுடியாமல் மனைவி செய்த அசிங்கம்! புதருக்குள் கணவனை இழுத்து சென்று.. பகீர் CCTV காட்சி!

Image
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் முத்துமாரி (23) மற்றும் அவரது கணவர் வைரவசாமி (30) இருவரும் வீரசிகாமணியில் இயங்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருமணம் ஆன மூன்று ஆண்டுகளில் குழந்தை இல்லாத இந்த இளம் தம்பதி தினமும் காலையில் வைரவசாமியின் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று மாலையில் அதே வழியாக வீடு திரும்புவது வழக்கம். முத்துமாரி பள்ளிப்பருவத்திலேயே தனது சீனியரான இசைக்கு முத்துவுடன் காதல் தொடர்பு கொண்டிருந்தார். கல்லூரிப்படிப்பை முடித்த பிறகும் அந்தத் தொடர்பு தொடர்ந்தது. பின்னர் நிதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது வைரவசாமியைச் சந்தித்தார். வேலைவாய்ப்பு இருந்த காரணத்தால் பெற்றோர் முத்துமாரியை வைரவசாமிக்கு திருமணம் செய்து வைத்தனர். இசைக்கு முத்துவுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும், முத்துமாரி “பெற்றோர் வற்புறுத்தலால்” திருமணம் நடந்ததாகக் கூறி அமைதிப்படுத்தியிருந்தார். திருமண வாழ்க்கையில் மனநிறைவு இல்லாததால் முத்துமாரி மீண்டும் இசைக்கு முத்துவுடன் இரகசியத் தொடர்பைத் தொடங்கினார். கணவர் வெளியூர் செல்லும்போதெல்லாம் அவரை வீ...