Posts

Showing posts with the label insurance

“ஜிம்மில் உடலுறவு.. வீட்டில் கசிந்த ரத்தம்..” என் கண் முன் அது.. பிளேட்டை மாத்திய கொடூர மனைவி!

Image
சண்டிகர் : 2021 டிசம்பர் 15. ஹரியானா பனிபத் நகரம் அமைதியாக இருந்தது. வியாபாரி வினோத் பாராரா தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கியைப் பிடித்தவன் டிரக் டிரைவர் தேவ் சுனார். காரணம்? ஒரு விபத்து வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே தீர்வுக்கு வர வினோத் மறுத்ததாம். எனவே, கொலையாளி தேவ் சுனார் சிறையில் அடைக்கப்பட்டான், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து... ஒரு வாட்ஸ்ஆப் செய்தி மட்டும் போதும்! மாவட்ட போலீஸ் தலைவர், ஐபிஎஸ் அதிகாரி அஜித் சிங் ஷெகாவத் தன் போனைப் பார்த்தார். அந்நிய எண்ணில் இருந்து வந்த செய்தி: “சார், என் சகோதரர் வினோத் பாராராவின் கொலையை மீண்டும் விசாரியுங்கள். அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் பின்னால் இருக்கிறார்!” அனுப்பியவர் வினோதின் சகோதரர் பிரமோத் – ஆஸ்திரேலியாவில் இருந்து.அதிகாரியின் கண்கள் கூர்மையடைந்தன. அந்த கேஸ் ஃபைலை கொண்டு வாங்க.. என்ற சத்தம்.. அடுத்த சில நிமிடங்களில் அவரது டேபிளில் வந்து விழுந்தது அந்த ஃபைல் “வெறும் விபத்து வழக்குக்காக யாரவது கொலை பண்ணுவாங்களா? ராஷ் டிரைவிங் கேஸ்ல ஈஸியா ஜாமீன் வாங்கிடலாம். ஆனா, கொலை வழக்குல ஜாமீன் கிடைப்பது கடினம்.....