Posts

Showing posts with the label new house

பின்னால் வேண்டாம் என கதறிய காதலி.. கள்ளக்காதலன் செய்த அசிங்கம்.. இரத்த வெள்ளத்தில் அரங்கேறிய சம்பவம்.. கொடூர காட்சி!

Image
திருவள்ளூர் மாவட்டத்தின் அமைதியான புறநகர்ப் பகுதியான மேல்பாக்கத்தில் இருந்து, தி.நகரில் பூக்கடை நடத்தி வரும் ரஜினி என்ற 40 வயது தொழிலதிபருக்கு வாழ்க்கை ஒரு காலத்தில் இனிமையான கனவாக இருந்தது. அவரது மனைவி கலைபவானி, 35 வயது. இருவருக்கும் 18 வயது மகனும், 15 வயது மகளும். சொந்த வீடு என்ற கனவை நனவாக்க, திருவேற்காடு அருகே உள்ள வீரராகவபுரம் பகுதியில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டத் தொடங்கினர். வீடு கட்டும் பணி நடைபெற்றபோது, அப்பகுதியில் துணி அயர்ன் செய்யும் கடை நடத்தி வந்த 36 வயது முருகன் அவர்களுக்கு உதவியாக இருந்தார். முருகனுக்கும் திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். ஆனால், கட்டுமானப் பணியின்போது கலைபவானியுடன் ஏற்பட்ட அவரது அடிக்கடி சந்திப்புகள், உதவிகள், பேச்சுகள்... மெல்ல மெல்ல ஒரு தடைபடாத பழக்கமாக மாறின. பின்னர் அது இருவருக்கும் இடையேயான கள்ளக்காதலாக உருமாறியது. வீடு ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்க, இவர்களின் நெருக்கம் ஒரு பக்கம் வளர்ந்தது. அடிக்கடி தனிமை சந்திப்புகள், உல்லாசம், புதிய உலகை ரசித்தனர். உல்லாச உலகில் பறந்தனர்.வீடு கட்டி முடிந்து, ஒரு மாதத்துக்கு முன்பு புதுமனை புகுவிழா ந...