Posts

Showing posts with the label Anakapalle

சீக்கிரமா வாடா.. நல்லா அமுக்கு.. கள்ளக்காதலன் முன்பு ஆடைகளை கழட்டி.. மனைவி செய்த உச்ச கட்ட அசிங்கம்.. போலீஸ் பகீர்..

Image
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு - ஹேமா தம்பதியினருக்கு 17 ஆண்டுகால திருமண வாழ்க்கை. இவர்களுக்கு 8 வயது மற்றும் 5 வயது ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலி வேலையாளாகப் பணியாற்றி வந்தார். வேலை காரணமாக பெரும்பாலும் விசாகப்பட்டினத்திலேயே தங்கியிருந்த அவர், அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பண்டாரு கங்காதர் என்பவருடன் ஹேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருக்கமான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஊர்மக்களின் கவனத்திற்கு வந்ததையடுத்து, அப்பலநாயுடு வீட்டிற்கு வந்து மனைவியை எச்சரித்து, அந்த உறவை முறித்துக் கொள்ளுமாறு கூறியதாகத் தெரிகிறது. ஆனால், அப்பலநாயுடு மீண்டும் வேலைக்காக விசாகப்பட்டினம் சென்ற பிறகும் இருவரும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேகம் அதிகரித்ததால் அப்பலநாயுடு தனது வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பி, வீட்டிலிருந்தபடியே உள்ளூர் கூ...