Posts

Showing posts with the label car task

சான்ட்ராவை உதைத்த பார்வதி ஆபாசமாக திட்டிய கம்ருதீன் WWE ஆக மாறிய 'பிக் பாஸ்' வெளியான புதிய வீடியோ!

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'டிக்கெட் டு ஃபினாலே' வாரத்தில் நடைபெற்ற கார் டாஸ்க் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களான வி.ஜே. பார்வதி (பாரு) மற்றும் கம்ருதீன் ஆகியோர் சக போட்டியாளர் சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக காரிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. சம்பவத்தின் விவரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் இறுதிப் பகுதியாக நடைபெற்ற கார் டாஸ்க்கில், ஒன்பது போட்டியாளர்களும் (விஜே பாரு, கம்ருதீன், விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், திவ்யா கணேஷ், சாண்ட்ரா, சுபிக்ஷா, சபரி, அரோரா உள்ளிட்டோர்) ஒரே காரில் அமர்ந்திருக்க வேண்டும். கடைசியாக காரில் இருப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பது விதி. டாஸ்க் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குவாதம் வெடித்தது. கம்ருதீன் மற்றும் பார்வதி ஆகியோர் சாண்ட்ராவை "ஸ்கேம்ரா" என்று கிண்டல் செய்து பேசினர். பதிலுக்கு சாண்ட்ரா கம்ருதீனை "காமருதீன்" எனக் கூறி கிண்டலடித்தார். இதனால் ஆத்திரம...