Posts

Showing posts with the label 11 lakhs loss

திருமணமான பெண்ணை கர்ப்பமாக்க 25 லட்சம் சம்பளம்.. இந்தியாவில் தான்.. எங்கே தெரியுமா..?

Image
சென்னை, நவம்பர் 2: கர்ப்பமாக்கும் வேலையுக்கு 25 லட்சம் சம்பளம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தில் மயங்கி, 44 வயது ஆண் ஒருவர் 11 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோ மூலம் தொடங்கிய இந்த மோசடி, சமூக ஊடகங்களில் பரவும் போலி வேலை வாய்ப்புகளின் ஆபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ, இளம் பெண் ஒருவர் 'பிரக்னன்ட் ஜாப்' என்ற பெயரில் விளம்பரம் செய்தது. "என்னை கர்ப்பமாக்குபவருக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம்! படிப்பு, சாதி, வயது, நிறம், பணநிலை எதுவும் தேவையில்லை.ஆணாக இருந்தால் போதும். உடனே தொடர்பு கொள்ளுங்கள்!" என்று அவர் அறிவித்திருந்தார். வீடியோவில் தெரிந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு செய்யும்படி வற்புறுத்தியது. இந்த விளம்பரம் கடந்த மாதம் முழுவதும் வைரலாகி, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.இந்த விளம்பரத்தில் சிக்கியவர் சென்னை புடைவை சேர்ந்த தாராள பிரபு (44). சமூக சேவை என்று நம்பி, வீடியோவில் தெரிந்த எண்ணுக்கு அழைத்து 'பிரக்னன்ட் ஜாப்' நிறுவனத்தில் சேர என்ன செய்ய வே...