Posts

Showing posts with the label Rathika Sathkumar

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என கூறிய வரு.. - ராதிகா என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..!

Image
பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் எல்லா துறைகளிலும் உள்ளது. ஆனால், அழகிகளின் கனவு கூடாரமான சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது.  சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து அவர்களை வைத்து உடற்பசியை போக்கிக்கொள்ளும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை. பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடக்கிறது.  சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை #MeToo மூலம் நடிகைகள் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும், தான் இதுபோன்ற பிரச்னையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  அதில், தான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட எனக்கு பட வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம் கூறினர். ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன்.  என்னை படுக்கைக்கு அழைத்த நபர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்த முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் த...

என்ன ****க்கு நீ நடிக்க வந்த, பிரபல நடிகையை மோசமாக திட்டிய ராதிகா சரத்குமார்

Image
கடந்த 1978-ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.  இவர் வெள்ளித்திரையிலும் சரி சின்னத்திரையிலும் சரி பல வருடங்களாக கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார். ராதிகாவின் தங்கை நடிகை நிரோஷாவும் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை.  இவரையும் பல படங்களில் நாம் கதாநாயகியாக பார்த்திருப்போம். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய நிரோஷா, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  அவர் பேசிய போது "நானும் என் அக்கா ராதிகாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அந்த படத்தில் நான் ஒரு அரத்தான தங்கச்சி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அக்கா ஒரு அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அப்போது ஒரு ஷாட்டில் நான் ஐஸ்க்ரீமை ஸ்டைலாக எடுக்க வேண்டும், ஆனால், என்னால் அந்த ஷாட்டை சரியாக பண்ண முடியவில்லை. நான் அக்காவிடம் போய் அதை கூறினேன். அதனால் கோபமான அவர் "என்ன DASH-க்கு நீ நடிக்க வந்த..?’ என்று அனைவரின் முன்னிலையிலும் திட்டினார். நான் அதற்...

அவர் மேல் எனக்கு பைத்தியம் - வெளிப்படையாக கூறிய நடிகை ராதிகா..!

Image
கடந்த 1978-ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் மகள் என்பதால் இவருக்கு எளிதில் சினிமா வாய்ப்பு கிடைத்து விட்டது. சினிமாவில் அறிமுகமானது முதல் இன்று வரை சினிமா , தொலைக்காட்சி என ஏதாவதொரு ஊடகம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளார். இவருடன் சினிமாவிற்கு வந்த நடிகைகளும், இவருக்கு பின் சினிமாவிற்கு வந்து பிரபலமான பல நடிகைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், ராதிகா அவர்களுக்கெல்லாம் விதி விலக்கு. தற்போது, சித்தி 2 என்ற சீரியலில் களமிறங்கியுள்ளார். கடந்த 1985-ல் நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டா ராதிகா அடுத்த ஒரே ஆண்டில், அதாவது 1986-ம் ஆண்டே அவரை விவாகரத்தும் பெற்றார். தொடர்ந்து, 1990-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அவர் 1992-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகு,கிட்டத்தட்ட பத்து ஆண்டு தனியாகவே வாழ்ந்து வந்த அவர் தனது 37-வது வயதில் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பேட்டியில் கலந்து ...

அடப்பாவமே..! - நீங்களுமா.??? - இணையத்தில் வெளியான ராதிகாவின் புகைப்படம் - விளக்கம் கேட்டு நோட்டீஸ் - ரசிகர்கள் ஷாக்

Image
நடிகை ராதிகா 90 களின் தொடக்கத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். தற்போதும் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.  திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா சரத்குமார், தற்போது விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  மேலும், பிக்பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்கெட் ராஜா படத்திலும் முக்கியமாக வேடத்தில் நடித்துள்ளார். மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக வரபோகும் சீரியல் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். நடிப்பு, தயாரிப்பு என பன்முகம் கொண்டு எப்போதும் பிஸியாக இருக்கும் இவருக்கு இப்போது தர்மசங்கடமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. ஆம், இவர் நடித்துள்ள மார்க்கெட் ராஜா திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதில், புகைபிடித்தபடி அமர்ந்திருக்கிறார் நடிகை ராதிகா. இதனை தொடர்ந்து மக்கள் நலவாழ்வு இயக்கம், நடிகை ராதிகா புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது தவறு என்றும் இந்த பு...

திருமணமாகி குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்த தமிழ் நடிகைகள்..! - இதோ பட்டியல்

Image
சினிமா பிரபலங்கள் விவாகரத்து என்பது இப்போதெல்லாம் சர்வ சாதரணமாகிவிட்டது. அப்படி திருமணம் செய்து மிக குறுகிய காலகட்டத்தில் விவாகரத்து செய்த பிரபலங்களை பற்றிதான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.  ராதிகா - பிரதாப் போத்தன்  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா கடந்த 1978-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். இவர் 1985-ஆம் ஆண்டு பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை மணந்தார். ஆனால் அடுத்த ஆண்டே (1986) பிரதாப்பை ராதிகா விவாகரத்து செய்துவிட்டார்.  குஷ்பு -பிரபு  கடந்த 1991-ம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தின் மூலம் இருவரும் நெருக்கமாகி 1993-ம் ஆண்டு ரகிசயமாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் செய்த அடுத்த ஆண்டு விவாகரத்தும் செய்து கொண்டனர்.  இதற்கு காரணம், பிரபுவின் தந்தை சிவாஜி தான் என்றும் குஷ்பு வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் தான் இந்த பிரிவுக்கு காரணம் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல்கள் உலா வந்தன.   பிரசாந்த் - கிரஹலட்சுமி டாப் ஸ்டார் பிரசாந்த், கிரஹலட்சுமி என்ற பெண்ணை 2005-ல் திருமணம் செய்த...

புகைப்பிடிக்கும் நடிகை ராதிகா சரத்குமார் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Image
ராதிகா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறக்கின்றார். அவர் தற்போது சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா M.B.B.S என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் தான் ஹீரோவாக நடிக்கின்றார். அப்படியிருக்க இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது. இதில் ராதிகா சுருட்டு பிடிக்கும்படி இருக்க, அந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதோ...