மாணவன் கையில் நாப்கினை கொடுத்த ஆசிரியை! இறுதியில் அரங்கேறிய கொடூரம்! பாத்ரூமில் சக ஆசிரியை அசிங்கம்!
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தனியார் பள்ளியில் நடந்தது இந்தக் கதை. அங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ப்ரியா, 13 வயது. ஒரு நாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது, ப்ரியாவுக்கு திடீரென வயிற்று வலி தொடங்கியது. அவள் மிகவும் சங்கடப்பட்டாள். ரத்தம் வந்துவிட்டது என்று உணர்ந்தாள். முதல் முறை என்பதால் பயந்து போனாள். பயத்தில் கத்தினாள். பதறிப்போன சக மாணவ, மாணவிகள் கிளாஸ் லீடர் சந்தோஷிடம் இதனை கூறினர். உடனே, ஆசிரியர்களின் அறைக்கு ஓடினான் சந்தோஷ். தன் வகுப்பு ஆசிரியையான மிஸ் ரேகா-விடம் மெதுவாகச் சென்று, "மேடம்... பிரியா... பெரிய பொண்ணு ஆகிட்டா போல.." என்று ஹஸ்கி குரலில் கேட்டாள். மிஸ் ரேகா ஒரு நல்ல ஆசிரியை. மாணவிகளுக்கு ஒரு தாய் போல நடந்து கொல்ப்பவர். அவர் உடனே பையிலிருந்து ஒரு பேக்கெட் சானிடரி நாப்கினை எடுத்துக் கொடுத்தார். "போய் ப்ரியாகிட்ட கொடு.." என்று ஆதரவாகச் சொன்னார். ஆனால், இந்தக் காட்சியை ஸ்டாஃப் ரூமின் பின்னால் உட்கார்ந்திருந்த மற்றொரு ஆசிரியை, மிஸ் சீமா பார்த்தாள். சீமா – பள்ளியில் 'ஸ்ட்ரிக்ட்' என்று பெயர் பெற்றவர். அவருக்கு ரேகா மீது எப...