Posts

Showing posts with the label dragon movie

திடீரென ஒருவருடன் உடலுறவு வைக்க இது பயன்படுகிறது.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை கயாடு லோஹர்!

Image
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் நடிகை கயாடு லோகரிடம் ‘Situation-ship’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேள்விக்கு பதிலளித்த கயாடு லோகர், “Situation-ship என்றால் ஒருவர் மற்றொருவரை காதலிக்கவில்லை. எதிர்காலத்தில் காதலிக்கவும் விரும்பவில்லை. ஆனால் உடலுறவுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் அவருடன் அன்பாக இருப்பதற்கு பெயர் Situation-ship” என்றும் அதற்கு இந்த உறவு பயன்படுகிறது என்று தெளிவாக விளக்கினார். இந்த விளக்கத்தை அடுத்து, நேர்காணலாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். “Situation-ship குறித்து உங்களுடைய பதில் என்ன? இந்த தேசம் அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறது மேடம்…” என்றார். இதற்கு கயாடு லோகர் எந்தவித தயக்கமும் இல்லாமல், “நான் சர்ச்சைகளைத் தவிர்க்க விரும்புகிறேன்” என்று வெளிப்படையாக பதிலளித்தார். அவரது இந்த நேரடியான பதில் பலரையும் அதிர வைத்துள்ளது. டிராகன் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட கயாடு லோகர், தனது நேர்காணல்களில் பெரும்பாலும் தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்த்து, திரைப்படம் மற்றும் தொழில் சார்ந்த ...

கைக்குழந்தைகள் கூட பெரிய ட்ரெஸ் போடும்.. படுக்கையில் மோசமான ரொமான்ஸ்.. கயாடு லோகர் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி..

Image
தென்னிந்திய சினிமாவில் இளம் தலைமுறை நடிகைகளில் முன்னணியில் இருக்கும் கயாடு லோஹர், சமீபத்திய பேட்டி ஒன்றில் திரையுலக படப்பிடிப்பு சூழல் குறித்து முக்கியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படப்பிடிப்பு தளங்களில் சில சமயங்களில் கைக்குழந்தைகள் கூட அணியாத அளவுக்கு சிறிய உடைகளை அணியும்படி கோரப்படுவதாகவும், ஆனால் தனக்கு உடன்பாடு இல்லாத ஆடை அல்லது ரொமான்ஸ் காட்சிகள் இருந்தால் உடனடியாக இயக்குநர் மற்றும் படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவதாகவும் கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். அவரது முழு கருத்து: "படப்பிடிப்பில் சில நேரம் கைக்குழந்தைகள் கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே என சொல்லும் அளவுக்கு குட்டியான உடைகளை அணிந்து நடிக்க சொல்லி கொடுப்பார்கள். எனக்கு உடன்பாடில்லாத ஆடை அல்லது மோசமான ரொமான்ஸ் காட்சிகள் இருந்தால் இயக்குநர், படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். திறந்த உரையாடலே பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணி சூழலை உருவாக்கும். எனவே நம்முடைய எல்லைகளில் உறுதியாக இர...

இளம் அமைச்சருடன் கயாடு லோஹர்.. சிக்கிய ஆதாரம்.. இவர் தான் அந்த அமைச்சர்?

Image
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகி வரும் நடிகை கயாடு லோஹர், டிராகன் (2025) படத்தின் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமாக மாறினார். அசாமைச் சேர்ந்த இவர், 2021-ல் கன்னட படமான முகில்பேட்டே மூலம் அறிமுகமாகி, பின்னர் பதோன்பதாம் நூட்டாண்டு, அல்லூரி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யின் ஜனநாயகன், சூர்யாவின் தெலுங்கு படம், சிம்புவின் STR 49, ஜி.வி. பிரகாஷின் இம்மோர்ட்டல், ஆதர்வாவின் இதயம் முரளி உள்ளிட்ட பல படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இளைஞர்களிடையே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவர், தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகளில், ஊழல் பணத்தில் இயங்கிய Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நடிகர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்பட்டதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில், கயாடு லோஹர், ...

உள்ளாடை வெளியே.. கால்களை விரித்தபடி.. டாகி ஸ்டைல் போஸ்.. கயாடு லோஹரை விளாசும் நெட்டிசன்ஸ்!

Image
தமிழ் திரையுலகில் டிராகன் படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான தோற்றத்தால் அடிக்கடி கவனம் ஈர்ப்பவர். சமீபத்தில், உள்ளாடையை சட்டைக்கு வெளியே அணிந்து, கால்களை விரித்தபடி துணிச்சலான போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை திணறடிக்கச் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள், கயாடுவின் தன்னம்பிக்கையையும் கவர்ச்சியான தோற்றத்தையும் முன்னிலைப்படுத்தியுள்ளன.  இன்ஸ்டாகிராமில் வைரலான இந்த பதிவுகளைப் பார்த்த ரசிகர்கள், “அதிரடி அழகு”, “கவர்ச்சியில் கியூட்” என புகழ்ந்து கருத்துகள் பதிவிட்டுள்ளனர். அதே சமயம், சிலர் “கவர்ச்சிக்கு எல்லை உண்டா?” என்று விமர்சித்து, இத்தகைய தோற்றம் பெண்களை பொருளாக்குவதாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்த கலவையான எதிர்வினைகள், கயாடுவின் புகைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளன. கயாடு லோஹர், உடற்பயிற்சி மற்றும் ய...

டிராகன் வெற்றி.. விக்னேஷ் சிவன் வெறித்தனமான பதிவு.. இதை பாத்தா டிராகன் வெற்றிக்கு போட்ட மாதிரி தெரியல..

Image
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே சென்சேஷனல் ஹிட் ஹீரோவாக உயர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளியை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இளம் நாயகனாக உருவெடுத்துள்ளார்.  சமீபத்தில் வெளியான டிராகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பிரம்மாண்டமானது. அதுமட்டுமின்றி, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரே இப்படத்தை பாராட்டி பேசியது டிராகன் படத்தின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.   சமீபத்தில், LIK படக்குழுவினர் டிராகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். ஹாட்ரிக் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் தற்போது திரையுலகில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.   லவ் டுடேவின் இமாலய வெற்றி: குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வெற்றி பெறுவது அரிதான ஒன்று. ஆனால், பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது.  விமர்சன ரீதியாக கலவ...

Dragon படம் குறித்து ஒரு வார்த்தை சொன்ன சிம்பு..! பத்தி எரியும் இண்டர்நெட்..!

Image
  'லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு, நடிகர் பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.    'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.      அனுபாமா பரம்ஸ்வரன், கயது லோகர், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.    இந்த நிலையில், 'டிராகன்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சிம்புவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அஸ்வத்.      இது சிம்புவின் கரியரில் 51-வது திரைப்படம். இப்படத்தின் மூலம் சிம்புவின் நெருங்கிய வட்டத்திற்குள் இடம்பிடித்துவிட்டார் அஸ்வத் மாரிமுத்து. 'டிராகன்' திரைப்படத்தில் 'ஏண்டி விட்டுப்போன' பாடலை சிம்பு பாடியிருந்தார்.    'டிராகன்' திரைப்படத்தைப் பார்த்த சிம்பு, படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். "ப்ளாக்பஸ்டர்" என ஒரே வரியில் படம் குறித்துக் கூறியுள்ளார் சிம்பு. சிம்புவின் விமர்சனத்துக்கு நன்றி தெரிவித்து அஸ்வத்...