Posts

Showing posts with the label Mamitha Baiju

“விஸ்வநாத் & சன்ஸ்” படம் எப்படி இருக்கு? விமர்சனம்!

Image
சூர்யா – மமிதா பைஜூ ஜோடியில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான “விஸ்வநாத் & சன்ஸ்” இன்று (ஆகஸ்ட் 14) வெளியானது. படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே X-ல் விமர்சனங்கள் வெள்ளம் போல் வந்தன. பெரும்பாலானவை ஒரே வார்த்தையில் சொன்னால்… Cringe Pro Max. கதை என்ன? சூர்யா சஞ்சய் விஸ்வநாத் என்ற சர்வதேச பிஸ்டல் ஷூட்டர். வயது 40-ஐத் தாண்டியவர். ஒழுக்கமான, அமைதியான வாழ்க்கை. மகன் நோய்வாய்ப்பட்டு எலும்பு மஜ்ஜை தேவைப்படும்போது வாழ்க்கை திருப்பம். அப்போது மமிதா பைஜூவின் கதாபாத்திரம் (மேடி) வருகிறது. வயது வித்தியாசம் 20 வருடம். அவள் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். குடும்பம், காதல், உணர்ச்சிகள் என்று படம் போகிறது. X விமர்சனங்களின் சாரம் பலர் முதல் பாதியை “okay” என்று சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியை “weak”, “melodrama”, “drag” என்று திட்டினார்கள். ஆனால் எல்லாருக்கும் பொதுவான புகார் ஒன்றுதான் – சூர்யா–மமிதா காதல் காட்சிகள். “51 வயது ஆள் 20 வயது பெண்ணை காதலிக்கிறார்… shit” “Suriya and Mamitha Cringe Cringe scenes” “Cringe feast from start to finish” “Padama da ithu. Cringe pro max. Mamitha scenes 🤮” “Lottery s...

என்னென்ன சொல்றாங்க பாருங்க.. "மமிதா" பைஜூ பெயர் இப்படித்தான் வந்துச்சு.. அவரே கூறிய விசித்திர காரணம்..

Image
சென்னை, அக்டோபர் 25 : மலையாள சினிமாவின் உயரம் ஏறும் நடிகை மமிதா பைஜுவின் பெயர் பின்னணியைப் பற்றிய சுவாரசியமான கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரது பெற்றோர்கள் 'நமிதா பைஜு' என்று பெயரிடுகையில், பிறப்புச் சான்றிதழில் தவறாக 'மமிதா பைஜு' என்று எழுதப்பட்டதால் அது தான் அவரது அதிகாரப்பெயராக மாறியது. இந்தக் கதையை அவர் பகிர்ந்ததும், ரசிகர்கள் "என்னென்ன சொல்றாங்க பாருங்க.. கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறாங்க.." என்று கலாய்த்து வருகின்றனர். சிலர் சதி கோட்பாடுகளை இழுத்து வைத்து, "இது ஹாலிவுட் ஸ்டைல் ட்விஸ்ட்!" என்று விமர்சித்து சிரிக்கின்றனர். மலையாளத் திரைப்படம் "பிரேமாலு" மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, சமீபத்தில் வெளியான "டியூட்" திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் இந்தக் கதையைப் பகிர்ந்தார். "என் அம்மா, அப்பா எனக்கு ‘நமிதா பைஜு' என்று பெயர் வைத்திருந்தாலும், பிறப்புச் சான்றிதழில் தவறாக ‘மமிதா பைஜு' என எழுதியிருந்தார்கள். அதைப் பெற்றோர்கள் கவனிக்கவில்லை. ஸ்கூலில் சேரும்போது ...

விஜய் இப்படி பேசுவார் என எதிர்பாக்கல.. ஜனநாயகன் பட நடிகை மமிதா பைஜூ பகீர்!

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் 69-வது மற்றும் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது.  அரசியல் பின்னணி கொண்ட இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதி ஹாசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது.  அனிருத் இசையமைப்பில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படம், 2026 ஜனவரி 9-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.  விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் நடிக்கும் நடிகை மமிதா பைஜு, விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  “விஜய் சார் நேரம் தவறாதவர்.  படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்தில் வருவார். மிகவும் கூலான நபர். படப்பிடிப்பில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அதை கூலாக கையாள்வார்.  நான் அவரிடம் பல விஷயங்களை பேசுவேன், ஆனால் அவர் ‘ம்ம்’, ‘ஹான்.. ஓஹோ..’ என்று சுருக்கமாக பதிலளித்து முடித்துவிடுவார்,” என்று மமிதா உருக்கம...