Posts

Showing posts with the label police staff

வேண்டாம்.. வலிக்குது.. கதறிய போலீஸ் மனனவி.. தொடர்ந்து 20 முறை.. கணவன் செய்த கொடூரம்! வீடியோ வெளியாகி பரபரப்பு!

Image
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான மஞ்சுளா (பெயர் மாற்றப்பட்டது) என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மஞ்சுளா ஊர் காவல் படையில் பணியாற்றி வந்த நிலையில், பிரதீப் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பிரதீப், தனது முழு வருமானத்தையும் வீட்டிற்கு கொண்டு வராமல் சூதாட்டத்தில் முதலீடு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன. நாளடைவில் சூதாட்டப் பழக்கம் தீவிரமடைந்ததால், பிரதீப் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யத் தொடங்கினார். மஞ்சுளா பணம் கொடுக்க மறுத்தபோது, அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்தார். சந்தேகம் அதிகரித்த நிலையில், “இந்த இரண்டு குழந்தைகளுக்கும் அப்பா யாருடி?” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பிரதீப். ஆத்திரமடைந்த மஞ்சுளா, இரு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கினார். சம்பவத்தின் நாள்: ஜூன் 14, ஞாயிற்றுக்கி...