விடிந்தால் வளைகாப்பு.. உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் மாமியார் செய்த கண்றாவி.. சடலமாக தொங்கிய மருமகள்.. விசாரணையில் வெளிவந்த அசிங்கம்..
அரூர் அருகேயுள்ள சிறிய கிராமத்தில், இன்று காலை வளைகாப்பு விழா நடைபெற இருந்த நிலையில், ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (எ) கார்த்திக் என்பவரின் மனைவி ஸ்நேகா (21). கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ராஜேஷ் சேலத்தில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். ஸ்நேகா தற்போது முழு கர்ப்ப காலத்தில் இருந்தார். ஸ்நேகாவின் மாமியார் லட்சுமி அம்மாளுக்கும், ஸ்நேகாவின் அத்தையின் கணவர் முருகன் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாமியாரும், அத்தையின் கணவரும் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ந்தார். இதை பார்த்து அதிர்ந்து போன ஸ்நேகா, தனது அத்தை சரோஜாவிடம் மனம் திறந்து சொல்லியிருந்தார்.இதை அறிந்த முருகனும் லட்சுமி அம்மாளும் ஸ்நேகாவைப் பழிவாங்கும் நோக்கத்தில் இருந்ததாகக் கிராமத்தினர் கூறுகின்றனர். நேற்றிரவு, ஸ்நேகாவிற்கு இன்று காலை வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில், அவரது வ...