Posts

Showing posts with the label தெலுங்கனா

எப்புட்ரா.. கள்ளக்காதலனுடன் 2000 தடவை.. செல்போனில் ஆதாரம்.. விஷயம் தெரிந்து அதிர்ச்சியில் கணவன்..

Image
Tejaswar, a surveyor from Telangana, was murdered by his wife Aishwarya and her mother Sujatha, who hired a hit squad. Aishwarya's affair with a bank cashier led to the killing. The body was dumped in Andhra Pradesh. Both were arrested, and police are searching for the cashier.  தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது சர்வேயர் தேஜஸ்வர், ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை 2025 மே 18 அன்று திருமணம் செய்தார்.  இவர்களது திருமண நிச்சயதார்த்தம் பிப்ரவரி 13 அன்று நடந்தது. ஆனால், திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். கர்னூலில் உள்ள பிரபல வங்கியில் கேஷியராக பணிபுரியும் ஒருவருடன் காதல் தொடர்பு இருப்பதாகக் கருதி, திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.  பின்னர், ஐஸ்வர்யா வீடு திரும்பி, “யாரையும் காதலிக்கவில்லை, தேஜஸ்வரையே உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்” என உணர்ச்சிவசப்பட்டு பேசியதால், தேஜஸ்வர் நம்பி, குடும்பத்தினரை சமாதானப்படுத்தி திருமணத்தை நடத்தினார்.  திருமணத்திற்கு பிறகு, ஐஸ்வர்யாவின் நடத்தையில்...