Posts

Showing posts with the label Sarathkumar

நாட்டாமை டீச்சரின் மகளா இது..? நம்பவே முடியலையே..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

Image
90களின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத படங்களில் ஒன்று நாட்டாமை. சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1994-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்று டீச்சர் ரோல். கவர்ச்சியும் நெகட்டிவ் ஷேடும் கலந்த இந்த கேரக்டரை அசத்தலாக ஏற்று நடித்தவர் நடிகை ராணி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்த ராணி, ‘வில்லுப்பாட்டுக்காரன்’, ‘அவ்வை சண்முகி’, ‘ஜெமினி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். ‘ஓ போடு’ பாடலுக்காகவும் பிரபலமான இவர், தற்போது சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராணியின் மகள் தார்னிகா (தர்னிகா) தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இளமையில் ராணியை அச்சு அசலாக ஒத்திருக்கும் தார்னிகா, பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் தார்னிகாவுக்கு ஜோடியாக நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். மேலும், சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் (ஹீரோவுக்கு இணையான...

“நான் S.I கூட உடலுறவு வச்சிகிட்டேன்.. ஒரே நேரத்தில் இரண்டு பேருடன்..” ஆதாரம் அனுப்பிய சங்கீதா.. சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். வயது 29. குவைத்தில் ஐந்து ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்தவர். புறநகர் அமைதியில் வளர்ந்த சரத்குமாரின் இதயத்தில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காதல் பூத்தது. சீர்காழி அருகே திருப்பங்கூரைச் சேர்ந்த சங்கீதாவுடன் அவரது காதல் பயணம் தொடங்கியது. கனவுகளும், நம்பிக்கைகளும் நிறைந்த அந்தக் காதல், திருமணம் வரை செல்லும் என்று இருவரும் நம்பினர். சரத்குமார் வெளிநாடு செல்வதற்கு முன்பு, சங்கீதாவுக்கு 15 பவுன் நகைகளும், 2 லட்சம் ரூபாயும் அனுப்பி, தனது அன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். குடும்பங்களும் திருமணப் பேச்சுகளைத் தொடங்கி, எல்லாம் சுமுகமாக நகர்ந்தது. ஆனால், விதி வேறு வழியில் பயணித்தது.பத்து நாட்களுக்கு முன்பு, சங்கீதாவின் இருச்சக்கர வாகனம் தொலைந்ததாக வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அங்கு பணியாற்றிய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் புதிய பந்தம், சரத்குமாரின் கனவுகளை உடைத்து நொறுக்கியது. சங்கீதா, சூரியமூர்த்தியை காதலிப்பதாகவும், சரத்குமாரை திருமணம்...

“எஸ்.ஐ கூட உடலுறவு வச்சிகிட்டேன்.. இனிமேல் உன்கூட..” Video Call-ல் ரகசியம் உடைந்த காதலி.. 10 வருட காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..

Image
போலீஸ்காரன் பொண்டாட்டியா..? இல்ல, டிரைவர் பொண்டாட்டியா..? எது நல்லா இருக்கு..? என்ற யோசனையில் போலீஸ்காரன் பொண்டாட்டி தான் நல்லா இருக்கிறது என முடிவு எடுத்து பத்து வருட காதலை குழி தோண்டி புதைத்து விட்டு தன்னுடைய காதலனை வார்த்தைகளால் புண்படுத்தி அந்த காதலனை தவறான முடிவு எடுக்க வைத்து தற்போது அந்த காதலனின் குடும்பத்தை நிர்கதியாக நிற்க வைத்து இருக்கிறாள் சங்கீதா என்ற ஒரு கொடூர அரக்கி. 10 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்த காதலனை கழட்டி விட்டுவிட்டு வசதிக்காகவும், அரசு அதிகாரி.. அதுவும் காவல் துறை அதிகாரியின் மனைவி என்ற பெயருக்காகவும் தன்னுடைய காதலை குழி தோண்டி புதைத்து.. காதலனை மிரட்டி.. மன்னிப்பே இல்லாத கொடுமையான பாவத்தை செய்திருக்கிறாள் சங்கீதா என்ற இளம் பெண். என்ன விஷயம் என்று விரிவாக பார்க்கலாம.் மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (29) என்ற இளைஞர், குவைத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தவர், கடந்த ஆகஸ்ட் 29 அன்று தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இவரது தற்கொலைக்கு, 10 ஆண்டுகளாக காதலித்து வந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின...

1975-ல் "Mr.Madras" பட்டம் வென்ற சரத்குமாரின் அப்போதைய புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..?

Image
நடிகர் சரத்குமார் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் ஹீரோவாக நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர், எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954 சூலை 14 அன்று பிறந்தார். கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார். இக்காலத்தில் சென்னை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து, மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் - சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது. சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நட...

"ஒழுங்கா பாத்தியாடா.." - கேவலமாக பேசிய சூர்யா ரசிகரை விளாசிய பிரபல நடிகர்..!

Image
நடிகை ஜோதிகா நடிப்பில் நேரடியாக இணையத்தில் வெளியான "பொன்மகள் வந்தாள்" திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள். அந்த வகையில், இந்த படத்தை பார்த்த நடிகர் சரத்குமாரும் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறியிருந்தார். அவர் கூறியதாவது, இது மிகச்சிறந்த படம், இயக்குனர் ப்ரிட்ரிக் நன்றாக வடிவமைத்துள்ளார் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் பெருமைகள் அனைத்தும் உங்களையே சேரும் என்று பதிவிட்டு ஹாஸ் டேகில் பொன்மகள்வந்தாள், ஜோதிகா மற்றும் சூர்யா சிவகுமார் போன்றோரை டேக் செய்திருந்தார். ஆனால், இதனை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர்," யா௫க்கு வாழ்த்து சொல்றிங்க யார் இதை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட போற தயவு செய்து தமிழில் பதிவு போடுங்க..அப்போ ஏன் ஆங்கிலயேரை விரட்டி அடித்தீர்கள் தமிழை நீங்களே பேசலான்னா பின்ன யா௫ பேசுவா " என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சரத்குமார், "கண்டிப்பாக சகோதரா" என்று இனி தமிழில் பதிவு செய்கிறேன் என்று கூறியிருந்தார். மற்றொரு சூர்யா ரசி...