Posts

Showing posts with the label Sathur lake discovery

கணவன் கண் முன் உடலுறவு.. தூங்கும் போது துடிதுடிக்க விசித்திரமான ஆசையை தீர்த்த மனைவி தீபிகா!

Image
2019 ஆம் ஆண்டு ஆற்காடு பகுதியில் நடந்த எலக்ட்ரீஷியன் ராஜா மற்றும் அவரது ஒரு வயது மகன் பிரணீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மனைவி தீபிகா என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை உட்பட ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 33 ஆண்டுகள் தண்டனை என நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த ஜெயராஜ் என்பவர் எந்த தண்டனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு. அப்போது 24 வயதான தீபிகா, தனது கணவர் ராஜா மற்றும் மகன் காணாமல் போனதாக ஆற்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். கணவர் மற்றும் மகனைக் காணும்போது ஏற்பட்ட பதட்டத்துடன் விடிய விடியாமல் ஸ்டேஷனுக்கு வந்த தீபிகா, உடனடி நடவடிக்கை கோரினார். போலீஸார் எந்த சுணக்கமும் காட்டாமல் உடனே தீபிகா வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தினரிடமும், சொந்த பந்தத்தினரிடமும் விரிவான விசாரணை நடத்தினர். ஆனால் தொடக்க கட்டத்தில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், சாத்தூர் ஏரிக்கரையில் யாரோ உயிரிழந்து புதைக்கப்பட்டிருப்...