Posts

Showing posts with the label Shankar Manjula

எவ்வளவு சொல்லியும் கேக்கல.. குப்புற படுத்திருந்த மனைவி.. முதுகின் மேல் அமர்ந்து கணவன் செய்த கொடூர செயல்..

Image
ஹைதராபாத், செப்டம்பர் 22 : தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியினரான சங்கர் மற்றும் இடையேயான சண்டைகள் கொடூரமான கொலையாக முடிந்துள்ளன.கணவன் சங்கரின் சந்தேகத்தால் அவர் கட்டிய மனைவி மஞ்சுளாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்ற சம்பவம், ஹைதராபாத்தின் அனுபுறம் பகுதியில் நடந்தது. இரண்டு சிறு குழந்தைகளின் அழுகை சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் அறிந்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது இரத்த வெள்ளத்தில் மஞ்சுளாவின் சடலத்தைக் கண்டனர்.போலீஸ் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளி கணவன் சங்கரை தேடி வருகிறது. அதிகாலை நேரத்தில் மஞ்சுளாவின் வீட்டில் இருந்து குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அவசரமாக ஓடி வந்தனர். வெளிப்பக்கமாக பூட்டப்பட்ட கதவு வழியாக ரத்தம் வழிந்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்தத்தில் கரைந்து கிடந்த மஞ்சுளாவின் உடலைப் பார்த்து கிராம மக்கள் மூர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தைகளை மீட்டு பாதுகாத்தனர். மஞ்சுளாவின் கணவன் சங்கரை தேடியும் கிடைக்கவில்லை.இச்சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ...