கன்றாவி.. முழு நிர்வாண காட்சியில் நடிகை ராதிகா ஆப்தே! முகம் சுழிக்கும் ரசிகர்கள்! வைரல் வீடியோ!
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, கரன் கந்தாரி இயக்கிய ‘சிஸ்டர் மிட்நைட்’ என்ற பிரிட்டிஷ் தயாரிப்பு டார்க் காமெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2024 கான் திரைப்பட விழாவில் பரவலான பாராட்டுகளைப் பெற்று, 2025 பாஃப்டா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் மே 30, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்திய வெளியீட்டிற்கு முன்பு, சென்ட்ரல் போர்டு ஆஃப் ஃபிலிம் சர்டிஃபிகேஷன் (சிபிஎஃப்) இந்த காட்சியை நீக்க உத்தரவிட்டு, படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியது. மேலும், படத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளை முடக்கவும், மூடநம்பிக்கையை ஊக்குவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தும் மறுப்பு அறிவிப்பை சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டிற்குப் பிறகு, தணிக்கை செய்யப்படாத நிர்வாண காட்சிகள் ஆன்லைனில் கசிந்து, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள், “என்ன கன்றாவி இது?” என்று அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த காட்சிகளை ...