Posts

Showing posts with the label Sohael Khaturiya

கணவர் கேட்ட மோசமான கேள்வி.. விவகாரத்து செய்த ஹன்சிகா..? வெளியான பரபரப்பு தகவல்கள்!

Image
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி, 2022 டிசம்பர் 4-ம் தேதி, ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா கோட்டையில் தனது காதலரும் தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (இப்போது ஜியோஸ்டார்) தளத்தில் ஒளிபரப்பப்பட்டு, பெரும் தொகைக்கு விற்பனையானது. ஆனால், சோஹைல் முன்பு ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி பஜாஜை 2014-ல் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணத்தில் ஹன்சிகா கலந்துகொண்டிருந்ததால், அவரது திருமண அறிவிப்பு வெளியானபோது, “தோழியின் கணவரை திருமணம் செய்தார்” என இணையத்தில் கடும் ட்ரோல்களுக்கு உள்ளானார். லவ் ஷாதி டிராமா நிகழ்ச்சியில், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஹன்சிகா, “நான் பொதுமக்களின் பார்வையில் இருப்பதால், இது ஒரு பிரபலமாக இருப்பதற்கு செலுத்தும் விலை” என்று விளக்கமளித்தார். சோஹைலும், அவரது முதல் திருமணம் குறுகிய காலமே நீடித்ததாகவும், அதற்கு ஹன்சிகா காரணமில்லை என்றும் தெரிவித்தார். தற்போது, திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், ஹன்சிகாவும் சோஹைலும் பிரிந்...