Posts

Showing posts with the label South Actress

உள்ளாடை இன்றி மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய ரித்திகா சிங்..! - புகைப்படம் உள்ளே

Image
ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கூட கிடைத்தது. அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, தெலுங்கில் ஒரு சில படங்கள் என பிஸியாக தான் இருந்து வந்தார். ஆனால், சமீப காலமாக இவருக்கு பெரியளவில் படங்கள் இல்லை, அதனால், அவ்வபோது போட்டோஷுட் நடத்தி அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். அதில் ஒன்றாக இன்று இவர் மிக மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். உள்ளாடை ஏதும் அணிந்தது போல தெரியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கி விட்டுள்ளார் அம்மணி. அதை நீங்களே பாருங்களேன்...

உடல் வெளியே தெரியும் படி படுகவர்ச்சியான உடையில் நீராடிய நடிகை விமலா ராமன்..! - ரசிகர்கள் ஷாக்..! - புகைப்படம் உள்ளே

Image
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பொய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். அதையடுத்து நடிகர் சேரன் இயக்கி நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்தார். அதையடுத்து இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.  அத்துடன் ‘டேம் 999’ என்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். தற்போது விமலா ராமனுக்கு 36 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. தற்போது அவர் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.  அங்கு உடல் பாகங்கள் தெரியும்படியான பிகினி உடையில் கடலில் நீராடிய போது எடுத்த சில புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். குடும்ப குத்துவிளக்கு கேரக்டரில் நடித்து வந்த நடிகை விமலா ராமன், தற்போது இவ்வளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டாரே என ரசிகர்கள்.