பொட்டு துணி இல்லாமல் போக்கிரி பட நடிகை பிருந்தா! 41 வயதிலும் இப்படியா? காட்டு தீயாய் பரவும் புகைப்படங்கள்!
தளபதி விஜய் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'போக்கிரி'. பிரபு தேவா இயக்கிய இப்படத்தில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ், நாசர், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் முக்கிய வில்லன் அலி பாயின் (பிரகாஷ்ராஜ்) காதலியாக நடித்தவர் தான் நடிகை பிரிந்தா பரேக் (Brinda Parekh). 'மோனா' என்ற கேரக்டரில் நடித்த அவர், கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் கொண்ட கிளாமரஸ் ரோலில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக, விஜயுடன் சில சீன்களில் நடித்தது பெரிய ஹைலைட்டாக அமைந்தது. மும்பையைச் சேர்ந்த பிரிந்தா பரேக், மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். தமிழில் 'மன்மதன்', 'பொல்லாதவன்', 'போக்கிரி' உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். ஐட்டம் நம்பர்களிலும் அடிக்கடி தோன்றியவர். ஆனால், 2014-ல் தொழிலதிபர் அஜய் கமாத்தை திருமணம் செய்துகொண்ட பிறகு, சினிமாவில் அதிகம் ஆக்டிவாக இல்லை. தற்போது குடும்ப வாழ்க்கையை முக்கியமாகக் கொண்டாடி வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில...