Posts

Showing posts with the label Srujan

இளம் பெண்ணின் ரீல்ஸ் வீடியோவால் அடிமையான கணவர்.. உயிரை விட்ட மனைவி.. தப்பு கணக்கால் பிரிந்த உயிர்..

Image
தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான இளம்பெண்ணுடனான உறவால், இதய மருத்துவர் ஒருவரின் மனைவியான பல் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹனம்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இதய மருத்துவர் அல்லாடி சுருஜன் (32), 2017-ல் பல் மருத்துவர் பிரத்யூஷாவை (28) திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆறு வயது மற்றும் ஏழு மாதக் குழந்தைகள் உள்ளனர்.  சுருஜன், வாரங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்த மருத்துவமனையின் விளம்பரத்திற்காக, ‘புட்ட பொம்மா’ என்ற புனைப்பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஸ்ருதி என்ற இளம்பெண் வந்தபோது, சுருஜனுடன் பழகத் தொடங்கினார்.  ஸ்ருதியின் ரீல்ஸ் வீடியோக்களால் ஈர்க்கப்பட்ட சுருஜன், அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்து, அவரது வீடியோக்களை லைக் செய்து நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், ஸ்ருதியின் கோரிக்கையை ஏற்று, இதய அறுவை சிகிச்சையை நேரில் காட்ட, அவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றார்.  இதை ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததால், மருத்துவரல்லாதவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழை...