குளித்து முடித்ததும்.. டைனிங் டேபிளில்.. தனிமையில்.. வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிசில்டா தீயாய் பரவும் வீடியோ..!
தமிழ் சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா தம்பதியருக்கான சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் காவல் துறையில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா, தனது கணவரான மாதம்பட்டி ரங்கராஜின் பழைய வீடியோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து, அவரது துரோகக் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவும் அதன் கேப்ஷனும் நெட்டிசன்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவின் உள்ளடக்கம் மற்றும் கேப்ஷன் ஜாய் கிரிசில்டா ஷேர் செய்த வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் பேசும் காட்சி பதிவாகியுள்ளது. வீடியோவில் ரங்கராஜ், "ஓய் என்னடி பண்ற பொண்டாட்டி மிஸ் யூ லவ் யூ" என்று ஆரம்பித்து, "வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்துட்டேன். இன்டர்வியூ முடிஞ்சிருச்சு இப்ப 4ஓ கிளாக் அங்க மீட்டிங் இருக்கு 3:30க்கு கிளம்புறேன். காபி குடிச்சேன். மிஸ் யூ லவ் யூ. டாட்டா" என்று அன்பாக பேசுகிறார். இந்த வீடியோ, ரங்கராஜின் முதல் மனைவியான சுருத்தியுடன் அவரது உறவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வீடி...