Posts

Showing posts with the label TANGEDCO

நாளை (11-02-2026) தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! முழு விபரங்கள்!

Image
நாளை (பிப்ரவரி 12, 2026 - வியாழக்கிழமை) தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் TANGEDCO (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்) சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், துணை மின் நிலையங்களில் தேவையான பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக பகல் நேர மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த மின்தடை பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை (அல்லது பணிகள் முடியும் வரை) நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன் மின்சார விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று TANGEDCO தெரிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ளவும், மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு நல்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட உள்ள மாவட்டங்கள் மற்றும் பகுதிகள்: கரூர் மாவட்டம் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளூர்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு உள்ளிட்ட பகுதிகள். தருமபுரி மாவட்டம் மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், காட்...

சென்னையில் நாளை (06-02-2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Image
சென்னை, பிப். 05, 2026 : தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) சார்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை (06.02.2026 வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை மின் தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்: 1. கோயம்பேடு மார்க்கெட் பகுதி சீனிவாச நகர் பக்தவச்சலம் ரோடு சேமத்தமன் நகர் இடார் சாலை மேட்டுக்குளம் நியூ காலனி திருவீதி அம்மன் கோவில் தெரு சின்மயா நகர் நெற்குன்றம் ஆழ்வார் திருநகர் மூகாம்பிகா நகர் அழகம்மாள் நகர் கிருஷ்ணா நகர் புவனேஸ்வர் நகர் விஜிபி அமுதா நகர் சிடிஎன் நகர் சாந்தா அவென்யூ சிவந்தி அவென்யூ ரெட்டி தெரு பெருமாள் கோவில் தெரு கருணேகர் தெரு 2. காரம்பாக்கம் பகுதி கந்தசுவாமி நகர் பொன்னி நகர் அருணாசலம் நகர் மோதி நகர் பத்மவாஹி நகர் காவேரி நகர் பாரதி நகர் தர்மராஜா நகர் விஸ்வநாதன் தெரு பிராமணர் தெரு 3. மா...