Posts

Showing posts with the label Television Celeb

இமான் அண்ணாச்சியின் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா..? - ஷாக் ஆகிடுவீங்க..!

Image
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.  பிரபல தொலைக்காட்சியில் சின்ன குழந்தைகளை வைத்து அவர் நடத்தும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். அதே போல சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,  நான் ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தேன். அங்கே எனக்கு மொத்தமே இரண்டே இரண்டு ஆசிரியர்கள் தான். அதில் பச்ச முத்து என்ற ஆசிரியரின் மகளை தான் காதலித்து திருமணமும் செய்துகொண்டேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பார்ரா என்று ஷாக் ஆகித்தான் போனார்கள். Continue Reading...

சின்னத்திரை பிரபலம் கோபிநாத்தின் அன்பு மகள் இவர்தான்..! - புகைப்படம் உள்ளே

Image
டிவி சானல்களில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத். இவரை தெரியாதவர்கள் இருப்பார்களா? நீயா நானா நிகழ்ச்சி மூலம் பலரின் மத்தியில் பிரபலமானவர். தமிழில் அவர் ஆளுமை பலரையும் கவர்ந்திருக்கிறது. தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அதிகம் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவது, புதிய சொற்களை பயன்படுத்துவது இவரின் ஸ்பெஷல், இது தமிழ் ஆர்வலர்களுக்கு பிடித்திருக்கும். அவரின் அன்புமகளுடன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட அது பலரையும் கவர்ந்துள்ளது. மகளுக்கு குடைக்குள் மழை என அழகாக அவர் கூறியுள்ளது பலரையும் கவர்ந்திருக்கிறது. ஹாங் காங் நாட்டின் கோல்டன் கடற்கரையில் இருவரும் இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். View this post on Instagram குடைக்குள் மழை! #rain #hongkong #goldenbeach A post shared by Gobinath (@gobinathsocial) on May 3, 2019 at 11:25am PDT