Posts

Showing posts with the label The India Story

தொடைகளுக்கு நடுவே கேமரா.. என்னை மன்னிச்சுடுங்க.. கவலையே இல்ல.. அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்..!

Image
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பிறகு சிறிது காலம் இடைவெளி எடுத்திருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தீவிரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அவரது புதிய படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story) பான் இந்தியா அளவில் வெளியாகி வரும் நிலையில், சினிமாவில் தனது தனிப்பட்ட எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு ஒரு மகனுக்கு தாயாகவும் இருக்கும் காஜல், சினிமாவுக்குத் திரும்பிய பிறகு தனது கொள்கைகளை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: “எனக்கு நீச்சல் உடையில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது என் தனிப்பட்ட விஷயம். அதைத் திரையில் காட்ட விருப்பமில்லை. அதேபோல் படங்களில் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க உடன்பாடு இல்லை. படப்பிடிப்பு தளத்தில் கேமராவின் கோணங்கள் மிகவும் முக்கியம். கவர்ச்சியாக காட்டுவதற்காக தொடைகளுக்கு நடுவே கேமராவை லோ ஆங்கிளில் வைத்து கூட படமாக்க முயற்சி செய்வார்கள். ஆனால், எனக்கான எல்லையை வைத்துள்ளேன். அதை மீறி நடிக்கணும் என்ற...