Posts

Showing posts with the label Thirupathur

பட்டப்பகலில் நிர்வாண பூஜை.. தாயின் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்.. ஊரை நடுங்க வைத்த மரண ஓலம்..

Image
திருப்பத்தூர் மாவட்டம், நாற்றாம்பள்ளி அருகே உள்ள ஊசி கல்மேடு கிராமத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் கிராமவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் குமரன் மீது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரசுராமன் மற்றும் அவரது தம்பி சாந்தகுமார் ஆகியோர் நடுராத்திரி வீடு புகுந்து அம்மிக்கல்லால் தாக்கி கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரன், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர். சுதந்திர தினத்தையொட்டி, அவரது அண்ணன், அண்ணி, சித்தி, சித்தப்பா உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். பயணத்திற்கு தயாராகி, மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தச் சென்றபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரசுராமன், கையில் எலுமிச்சை பழத்துடன் நிர்வாணமாக நின்று குமரனின் வீட்டு வாசலில் பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டார். இதனால் ஆத்திரமடைந்த குமரன், “எங்கள் வீட்டு வாசலில் இப்படி பூஜை செய்கிறாயா?” எனக் கேட்டு பரசுராமனை தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும...