Posts

Showing posts with the label Thiruvottiyur

‘Reels’ செய்யும் பெண்களை SKETCH போட்டு தூக்கி கொடூரம்.. 2 பெண்கள், 5 சிறுவர்கள்.. லாட்ஜில் அரங்கேறிய கொடூரம்..

Image
சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை நடுங்க வைத்த ஒரு கொடூரத்தின் பின்னணியை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். "ரீல்ஸ் எடுத்தால் பிரபலமாகலாம்... கடற்கரையில் டான்ஸ் ஆடினால் லைக்குகள் பறக்கும்!" என்ற இனிய கனவோடு தொடங்கிய நட்பு... ஒரே இரவில் கொடூர கனவாக மாறியது! குன்றத்தூர் அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிகள் 5 பேர்... இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ரசிகர்களை குவித்து வந்தவர்கள். அவர்களது வீடியோக்களுக்கு "ஆகா... ஓகோ..." என கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தவன் தான் திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேன் என்கிற அப்பு! கமெண்டில் தொடங்கிய பழக்கம்... விரைவில் செல்போன் நம்பராக மாறியது. "எங்க ஊர் கடற்கரை சூப்பர் இருக்கு... வந்து ரீல்ஸ் எடுத்தா நீங்க டாப் ஸ்டார்ஸ் ஆகிடுவீங்க!" என்று மூளைச்சலவை செய்த அப்பு... ஐந்து மாணவிகளையும் ஒரே நாளில் திருவொற்றியூருக்கு வரவழைத்தான். கடற்கரையில் மகிழ்ச்சியாக ரீல்ஸ் எடுத்துவிட்டு, மாலை வீடு திரும்பினர். அப்போது, மாணவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)-வின் செல்போன் "காணவில்லை".. திடுக்கிட்...