Posts

Showing posts with the label Tourist Family

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண்! இப்படியா ஆகனும்? கனவிலும் நினைத்து பார்த்திடாத கொடூரம்!

Image
புதுச்சேரியில் சுற்றுலா வந்த பெங்களூரைச் சேர்ந்த குடும்பத்தினர் சென்ற சிறிய படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) மதியம் நிகழ்ந்தது. பெங்களூரு சவுகார் லைன் குஷால் நகரைச் சேர்ந்த 39 வயதான விஜய் என்பவர் தனது மனைவி சோனியா (33), மகள்கள் சந்தியா (21), சக்தீஸ்வரி (14), மகன்கள் அஸ்வின் (11), சதீஷ் (9) உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்த்து 8 பேருடன் காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தனர். புதுச்சேரியில் பாண்டி மெரினா, முருங்கப்பாக்கம் கைவினை கிராமம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களைப் பார்வையிட்ட பின்னர், புகழ்பெற்ற படகு சவாரியில் ஈடுபட விரும்பினர். இதற்காக வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதிக்குச் சென்றனர். அங்கு தனியார் சார்பில் இயக்கப்படும் சிறிய படகில் (பைபர் படகு) 8 பேரும் ஏறினர். படகை வீராம்பட்டினம் நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்த வல்லத்தான் எனப்படும் தங்கமணி (சில செய்திகளில் தவமணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) ஓட்டியுள்ளார். படகு முகத்துவாரத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற...

2025 முதல் ஆறு மாதத்தில் அடி வாங்கிய டாப் நடிகர்..மக்களை கவர்ந்த 5 படங்கள்!

Image
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்பது பல ஆண்டுகளாக படங்களின் தரத்தையும், ரசிகர்களின் வரவேற்பையும் அளவிடும் முக்கிய அளவுகோலாக இருந்து வருகிறது.  ஆனால், பல நூறு கோடி செலவில் எடுக்கப்படும் படங்கள் இரண்டாம் நாளிலேயே திரையரங்குகளில் ரசிகர்கள் இல்லாமல் காட்சிகள் ரத்து செய்யப்படுவது ஒரு புறம் இருக்க, குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றி பெறுவது திரையுலகில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளியாகி, விமர்சன மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ஐந்து தமிழ் படங்களை இந்தத் தொகுப்பு எடுத்துரைக்கிறது. 05.மத கஜ ராஜா : சுந்தர் சி இயக்கத்தில், விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த இப்படம், 2012-இல் வெளியாக திட்டமிடப்பட்டு, தாமதமாக 2025 பொங்கல் அன்று வெளியானது.  காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.  04.குடும்பஸ்தன்: நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளீஸ்வர் இயக்கத்தில் மணிகண்டன் நட...

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இறுதி வசூல்! உலக அளவில் எத்தனை கோடி தெரியுமா?

Image
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம், 2025 மே 1 அன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படம், ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகளவில் ரூ.91 கோடி வசூல் செய்து 2025இல் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.  தமிழ்நாட்டில் ரூ.67 கோடியும், வெளிநாடுகளில் ரூ.15 கோடியும் வசூலித்து சாதனை படைத்தது. யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  சீன் ரோல்டன் இசையமைப்பு, அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு, மற்றும் பரத் விக்ரமன் படத்தொகுப்பு இப்படத்திற்கு பலம் சேர்த்தன.  இலங்கை பொருளாதார நெருக்கடியை பின்னணியாகக் கொண்டு, ஜாஃப்னா தமிழ் குடும்பத்தின் அகதி வாழ்க்கையை சித்தரிக்கும் இப்படம், உணர்ச்சிகரமான கதைக்களத்தால் ரசிகர்களை கவர்ந்தது.  குடும்ப பாங்கான கதையும், சசிகுமார்-சிம்ரனின் நடிப்பும், யோகி பாபுவின் நகைச்சுவையும் படத்திற்கு வலு சேர்த்தன. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படம், அபிஷனின் இயக்க...

"படுக்கையில் கொடுமை..முடியாது என கூறிய பிறகும்..? " பிரபல நடிகை குறித்து டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை யோகலட்சுமி பகீர்!

Image
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பல நடிகைகள் தங்களுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில், நடிகை யோகலட்சுமி தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.  இவர் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொதுவாக நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து பேசும்போது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது தான்.. ஆனால், யாரும் கட்டாயப்படுத்தியோ.. வேண்டாம் என்று சொன்ன பிறகோ, முடியாது என்று சொன்ன பிறகோ.. படுக்கையில் சம்மதிக்க வேண்டும் என்று கொடுமை செய்வது கிடையாது.  பட வாய்ப்பு வேண்டும் என்று தங்களை தாங்களே இழக்க கூடிய நடிகைகளால் தான் இப்படியான சம்பவங்கள் நடக்கிறது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சம்மதிக்காத நடிகைகளுக்கும் பட வாய்ப்பு கிடைக்கிறது.  ஆனால், சில நடிகைகள் பட வாய்ப்பு வேண்டும், பிரபல நடிகை ஆகவேண்டும் என்பதற்காக தங்களை சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளால் தான் அனைத்து நடிகைகளுக்கும்...