Posts

Showing posts with the label Uksan village

பிரபல நடிகை மீது பகீர் புகார்! காதலர் தினம் நாயகியா இப்படி? “நினைத்து பார்க்கவே முடியாத 'மாஃபியா பாணி'

Image
சோனாலி பிந்த்ரே: 'காதலர் தினம்' படத்தின் ரோஜா ரோஜா நாயகியாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், இப்போது நில ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளார்! 90களின் ஹைடெக் அழகு நாயகியாக பாலிவுட்டில் அறிமுகமான சோனாலி பிந்த்ரே (Sonali Bendre), தமிழ் சினிமாவிலும் தனது அழகு மற்றும் நடிப்பால் முத்திரை பதித்தவர். 1999ஆம் ஆண்டு வெளியான காதலர் தினம் (Kadhalar Dhinam) படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், "ரோஜா ரோஜா என்ன விலை அழகே" போன்ற பாடல்களில் இளம் ரசிகர்களின் மனதில் இரண்டறக் கலந்தார். காதல், இளமை, ஹைடெக் உலகம் என அப்போதைய இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்த சோனாலி, தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடா உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் பம்பாய் காதலர் தினம், ஓ காண்பதெல்லாம் போன்ற படங்களிலும் 2004 வரை நடித்த இவர், அதன் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகினார். 2002ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கோல்டி பெஹ்ல் (Goldie Behl)-ஐ திருமணம் செய்து கொண்ட சோனாலிக்கு ஒரு மகன் உள்ளார். 2018ஆம் ஆண்டு உயர் நிலை புற்றுநோய் (Stage 4 metastatic cancer) கண்டறியப்பட்டப...